Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் அன்பு என்றும் உயர்ந்தது

உம் அன்பு என்றும் உயர்ந்தது
உம் அன்பிற்கு ஏதும் இணை இல்லையே -2

உன்னதரின் இயேசுவின் அன்பு
என்றும் உயர்ந்தது-2
உள்ளம் உருக்கிடும் தெய்வ அன்பு
அது உண்மையான அன்பு -2

சகலமும் தாங்கிடும் அன்பு
சகலமும் நம்பிடும் அன்பு -2
சாந்தமும் தயவுள்ள அன்பு
சினமடையாத அன்பு-2

தற்பொழிவை நாடாத அன்பு
அநியாயம் செய்யாத அன்பு -2
பொறாமை இல்லாத அன்பு
இறுமாப்பில்லாத அன்பு-2

நிகரே இல்லாத அன்பு
நித்தியமான அன்பு -2
அளவிட முடியாத அன்பு
அழிவே இல்லாத அன்பு-2

Um Anbu Endrum Uyarndhadhu Lyrics in English

Um anpu entum uyarnthathu um anpirku aethum innai illaiyae -2 unnatharin Yesuvin anpu entum uyarnthathu-2 ullam urukkidum theyva anpu athu unnmaiyaana anpu -2 sakalamum thaangidum anpu sakalamum nampidum anpu -2 saanthamum thayavulla anpu sinamataiyaatha anpu-2 tharpolivai naadaatha anpu aniyaayam seyyaatha anpu -2 poraamai illaatha anpu iraுmaappillaatha anpu-2 nikarae illaatha anpu niththiyamaana anpu -2 alavida mutiyaatha anpu alivae illaatha anpu-2

PowerPoint Presentation Slides for the song Um Anbu Endrum Uyarndhadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் அன்பு என்றும் உயர்ந்தது PPT
Um Anbu Endrum Uyarndhadhu PPT

அன்பு இல்லாத உம் உயர்ந்தது சகலமும் அன்பிற்கு ஏதும் இணை இல்லையே உன்னதரின் இயேசுவின் உள்ளம் உருக்கிடும் தெய்வ உண்மையான தாங்கிடும் நம்பிடும் சாந்தமும் தயவுள்ள English