Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கடந்து வந்த பாதையில் எல்லாம்

கடந்து வந்த பாதையில் எல்லாம்
என் கூடவே வந்தவரே -2
ஒதுக்கப்பட்டு இடத்தில் எல்லாம்
என்னை செதுக்கி அழகு பார்த்தவரே -2

ஆருயீரே என் ஆதரவே
என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2
என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே -2

தூக்கி வீசிய இடத்தில் முளைக்கச் செய்தீர் -2
தனிமையிலே பறக்க கற்றுக் கொடுத்தீர் -2
உந்தன் அன்பின் சிறகிலே மறைத்துக் கொண்டீர்
உன்னதர் மறைவிலே தங்க வைத்தீர் -2

உண்மையான உந்தன் அன்பை தெரிந்து கொண்டேனே -2
அளவில்லா கிருபைகளை எனக்குத் தந்தவரே -2
தோல்விகளை காட்டிலும் உங்க திட்டம் பெரியதே
தீமை எல்லாம் மாறி எனக்கு நன்மையானதே -2

Pr.Reegan Dhanasekar – Kadandhu Vandha Paadhaiyil Ellam Lyrics in English

kadanthu vantha paathaiyil ellaam
en koodavae vanthavarae -2
othukkappattu idaththil ellaam
ennai sethukki alaku paarththavarae -2

aaruyeerae en aatharavae
en aayul muluvathum enakku aanndavar neerae -2
en aayul muluvathum enakku aanndavar neerae -2

thookki veesiya idaththil mulaikkach seytheer -2
thanimaiyilae parakka kattuk koduththeer -2
unthan anpin sirakilae maraiththuk konnteer
unnathar maraivilae thanga vaiththeer -2

unnmaiyaana unthan anpai therinthu konntaenae -2
alavillaa kirupaikalai enakkuth thanthavarae -2
tholvikalai kaattilum unga thittam periyathae
theemai ellaam maari enakku nanmaiyaanathae -2

PowerPoint Presentation Slides for the song Pr.Reegan Dhanasekar – Kadandhu Vandha Paadhaiyil Ellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கடந்து வந்த பாதையில் எல்லாம் PPT
Kadandhu Vandha Paadhaiyil Ellam PPT

ஆயுள் முழுவதும் ஆண்டவர் நீரே உந்தன் கடந்து பாதையில் கூடவே வந்தவரே ஒதுக்கப்பட்டு என்னை செதுக்கி அழகு பார்த்தவரே ஆருயீரே ஆதரவே தூக்கி வீசிய முளைக்கச் English