Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Nnokkip Paarkkinten - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம் – (4)

1. உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே

3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் – நான்
என்னை மறக்கின்றேன்

Ummai Nnokkip Paarkkinten Lyrics in English

ummai Nnokkip paarkkinten
ummai ninaiththu thuthikkinten
iyaesaiyaa sthoththiram – (4)

1. ulakam verukkaiyil
neero annaikkireer
umathu annaippilae antha
veruppai marakkinten

2. kannnnin mannipola
ennaik kaakkinteer
umathu samookamae
thinam enakkuth theepamae

3. neerae en selvam
oppatta en selvam
ummil makilkinten – naan
ennai marakkinten

PowerPoint Presentation Slides for the song Ummai Nnokkip Paarkkinten

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nnokkip Paarkkinten – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் PPT
Ummai Nnokkip Paarkkinten PPT

தமிழ்