Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanai Velayilae Devan - ஆராதனை வேளையிலே தேவன்

ஆராதனை வேளையிலே தேவன்
வல்லமையாய் இறங்குவார்
நம் ஆராதனை வேளையிலே தேவன்
மகிமையால் நிரப்புவார் – 2
இயேசு அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
அற்புதங்கள் செய்வார்
அதிசயம் செய்வார்
பெரிய காரியம் செய்திடுவார் – ஆராதனை

கண்ணீரை துடைப்பார்
நீ ஆராதிக்கும் போது
கட்டுகளை அவிழ்ப்பார்
நீ ஆராதிக்கும் போது – உன் – 2

ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவன் தந்தவரை
நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுள் உள்ள வரை – ஆராதனை

விடுதலை கொடுப்பார்
நீ ஆராதிக்கும் போது
தடைகளை உடைப்பார்
நீ ஆராதிக்கும் போது – 2

பெலத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது
சுகத்தையும் தருவார்
நீ ஆராதிக்கும் போது – 2

Un Kanneerai Thudaippar Lyrics Lyrics in English

aaraathanai vaelaiyilae thaevan
vallamaiyaay iranguvaar
nam aaraathanai vaelaiyilae thaevan
makimaiyaal nirappuvaar - 2
Yesu arputhangal seyvaar
athisayam seyvaar
arputhangal seyvaar
athisayam seyvaar
periya kaariyam seythiduvaar - aaraathanai

kannnneerai thutaippaar
nee aaraathikkum pothu
kattukalai avilppaar
nee aaraathikkum pothu - un - 2

aaraathippom aaraathippom
jeevan thanthavarai
naam aaraathippom aaraathippom
aayul ulla varai - aaraathanai

viduthalai koduppaar
nee aaraathikkum pothu
thataikalai utaippaar
nee aaraathikkum pothu - 2

pelaththaiyum tharuvaar
nee aaraathikkum pothu
sukaththaiyum tharuvaar
nee aaraathikkum pothu - 2

PowerPoint Presentation Slides for the song Un Kanneerai Thudaippar Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai Velayilae Devan – ஆராதனை வேளையிலே தேவன் PPT
Aarathanai Velayilae Devan PPT

ஆராதிக்கும் ஆராதனை செய்வார் ஆராதிப்போம் வேளையிலே தேவன் அற்புதங்கள் அதிசயம் தருவார் வல்லமையாய் இறங்குவார் நம் மகிமையால் நிரப்புவார் இயேசு பெரிய காரியம் செய்திடுவார் தமிழ்