Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unakkoruvar Irukkirar - உனக்கொருவர் இருக்கிறார்

உனக்கொருவர் இருக்கிறார்
உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
உன்னை உள்ளங்கையில்
வரைந்திருக்கிறார்

சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்

சூழ்நிலைகள் மாறினாலும்
இயேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும்
நேரத்திலும் வெறுக்கவில்லை

ஆகாதவன் என்று உன்னை
யார் தள்ளினாலும் ஆபிரகாமின்
தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ

தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே
என்றுன்னை தேற்றிடவே

வியாதியஸ்தன் என்று உன்னை
ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளை
சொல்லிப் புண்படுத்துவார்கள்

வாழ்வதா சாவதா என்று
நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டும் என்று
வியாதியிலே சுகம் தரவே

கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை

இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
கும்பிட்டுப் பார்த்தாச்சு
நம்ம கஷ்டங்கள் தீர்க்க
அவை முன் வரவில்லை

உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
இயேசு கிறிஸ்து ஒருவரே
மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி
இரட்சிக்க வந்த தெய்வமுங்க

Unakkoruvar irukkirar Lyrics in English

Unakkoruvar irukkiraar unnai visaarikkath thutikkiraar unnaiyum ennaiyum Yesu naesikkiraar unnai ullangaiyil varainthirukkiraarsaathi sanam maranthittalum maranthidaathavar jothikalin pithaavaam Yesuvaanavarsoolnilaikal maarinaalum Yesu unnai marappathillai siluvaiyil jeevan vidum naeraththilum veraுkkavillaiaakaathavan entu unnai yaar thallinaalum aapirakaamin Dhevan unnaith thalliduvaarothanjam entu varupavarai thallaatha naesaravar anjidaathae makanae makalae entunnai thaettidavaeviyaathiyasthan entu unnai othukki vaippaarkal vaenndaatha vaarththaikalai sollip punnpaduththuvaarkalvaalvathaa saavathaa entu nee aluthu pulampiduvaay vaalaththaan vaenndum entu viyaathiyilae sukam tharavaekashdappadum pothu namakku uthavuvaarillai kadanpatta pothu athaith theerppavarillaiishdappatta theyvangalellaam kumpittup paarththaachchu namma kashdangal theerkka avai mun varavillaiulakaththil theyvangal unndentu solvathellaam summaanga Yesu Kristhu oruvarae meyyaana theyvamunga janangalin paavam neekki iratchikka vantha theyvamunga

PowerPoint Presentation Slides for the song Unakkoruvar irukkirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakkoruvar Irukkirar – உனக்கொருவர் இருக்கிறார் PPT
Unakkoruvar Irukkirar PPT

Unakkoruvar irukkirar Song Meaning

You have someone
He is eager to interrogate you
Jesus loves you and me
in the palm of your hand
has drawn

Even if he forgets caste, he never forgets
Jesus is the father of torches

Even if circumstances change
Jesus never forgets you
On the cross comes life
Not hating time either

You who are not
Whoever pushes is Abraham's
God will reject you

A friend who does not push away those who seek refuge
Don't be afraid son and daughter
I'm sorry

You are sick
They will keep it aside
Unwanted words
They will hurt you

To live or die
You will cry and lament
To live
Gives comfort in sickness

He does not help us when we are in trouble
When it is owed, it is not settled

All the favorite deities
He looked down
To solve our problems
They did not come forward

Gods exist in the world
All that is said is nothing
Jesus Christ is one
You are a true goddess
Remove the sins of the people
God came to save

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை இயேசு தெய்வமுங்க உனக்கொருவர் இருக்கிறார் விசாரிக்கத் துடிக்கிறார் உன்னையும் என்னையும் நேசிக்கிறார் உள்ளங்கையில் வரைந்திருக்கிறார்சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்சூழ்நிலைகள் மாறினாலும் தமிழ்