Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Prsanathaal Ennai - உங்க பிரசன்னத்தால்

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2

உயிரானவரே உயிரானவரே
என் உலகம் நீரே
வாழ்ந்தாலும் உம்மோடுதான்
என் ஜீவனும் உம்மோடுதான்-2

1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2

2.குயவன் கைகளில் களிமண் நான்
நீர் விரும்பும் பாத்திரமாக்கும்
பரிசுத்த ஆவியின் வரங்களினால்
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்

உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai Lyrics in English

unga pirasannaththaal ennai nirappidum
unga kirupaiyaal ennai nadaththidum -2

uyiraanavarae uyiraanavarae
en ulakam neerae
vaalnthaalum ummoduthaan
en jeevanum ummoduthaan-2

1.thaayin karuvil uruvaakum munnae
ennaiyum neer therinthu konnteer -2
um apishaekaththaal ennai nirappum
um vallamaiyaalae pelappaduththum -2

2.kuyavan kaikalil kalimann naan
neer virumpum paaththiramaakkum
parisuththa aaviyin varangalinaal
um anpai ennil polinthidumae -2

unga pirasannaththaal ennai nirappidum

PowerPoint Presentation Slides for the song உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Prsanathaal Ennai – உங்க பிரசன்னத்தால் PPT
Unga Prsanathaal Ennai PPT

என்னை உங்க உம் பிரசன்னத்தால் நிரப்பிடும் உயிரானவரே உம்மோடுதான் நீர் கிருபையால் நடத்திடும் உலகம் நீரே வாழ்ந்தாலும் ஜீவனும் தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னையும் தமிழ்