வாக்கு கொடுத்து நடத்திடுவார் சொன்னதை செய்திடுவார்
வாக்கு தத்தங்கள் செய்தவர் வார்த்தையில் உண்மையுள்ளவர்
கர்த்தர் உண்டு அவர் வார்த்தை உண்டு அற்புதங்கள் நடந்திடும் – 2
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சொல்லுவோம் நாளெல்லாம் நன்றி சொல்லுவோம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சொல்லுவோம் வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லுவோம்
இஸ்ரவேலை நடத்தியவர் நம்மையும் நடத்திடுவார்
இஸ்ரவேலின் தேவனவர் நம்மோடு இருக்கின்றார்
அன்றும் இன்றும் மாறாதவர் இயேசு வார்த்தையில் மாறாதவர் – 2
வாழ்வில் கலக்கம் சூழ்ந்தபோதும் கலங்காதே என்று சொன்னவர்
வியாதி வேதனை வந்த போதும் விலகாத தேவனவர்
என்னை பெலப்படுத்தி உதவி செய்வார்
என்னை உயரத்தில் வைத்திடுவார் – 2
நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது
வாக்கு கொடுத்தவரே வார்த்தையில் உண்மையுள்ளவர்
நம்பிக்கை வீண்போகாது குடும்பத்தின் நம்பிக்கை வீண்போகாது
சபையின் நம்பிக்கை வீண்போகாது
Vaakku Koduthu Nadathiduvar Sonnathai Seithiduvar Lyrics in English
vaakku koduththu nadaththiduvaar sonnathai seythiduvaar
vaakku thaththangal seythavar vaarththaiyil unnmaiyullavar
karththar unndu avar vaarththai unndu arputhangal nadanthidum - 2
nanti nanti nanti nanti nanti
solluvom naalellaam nanti solluvom
nanti nanti nanti nanti nanti
solluvom vaalnaalellaam nanti solluvom
isravaelai nadaththiyavar nammaiyum nadaththiduvaar
isravaelin thaevanavar nammodu irukkintar
antum intum maaraathavar Yesu vaarththaiyil maaraathavar - 2
vaalvil kalakkam soolnthapothum kalangaathae entu sonnavar
viyaathi vaethanai vantha pothum vilakaatha thaevanavar
ennai pelappaduththi uthavi seyvaar
ennai uyaraththil vaiththiduvaar - 2
nichchayamaakavae mutivu unndu nampikkai veennpokaathu
vaakku koduththavarae vaarththaiyil unnmaiyullavar
nampikkai veennpokaathu kudumpaththin nampikkai veennpokaathu
sapaiyin nampikkai veennpokaathu
PowerPoint Presentation Slides for the song Vaakku Koduthu Nadathiduvar Sonnathai Seithiduvar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakku Koduthu Nadathiduvar Sonnathai Seithiduvar – வாக்கு கொடுத்து நடத்திடுவார் சொன்னதை செய்திடுவார் PPT
Vaakku Koduthu Nadathiduvar Sonnathai Seithiduvar PPT

