தமிழ்

Vaanamum Boomiyum Padaiththa Devan - வானமும் பூமியும் படைத்த தேவன்

வானமும் பூமியும் படைத்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவமாக மாறினீரே
பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

யூ அலோன் ஆல் ஹோலி
யூ அலோன் ஆல்மைட்டி
யூ அலோன் ஆல் வர்தி
தேர் இஸ் நோ ஒன் லைக் யூ (2)

Vaanamum Boomiyum Padaiththa Devan Lyrics in English

vaanamum poomiyum pataiththa thaevan
ennodentum vaalum thaevan
ummaip pola theyvam yaarum illaiyae (2)
neerae parisuththarum neerae vallavarum
neerae uyarnthavarummaip pola yaarunndu (2)

siluvaiyil mariththu uyirththa thaevan
ennodentum vaalum thaevan
ummaip pola theyvam yaarum illaiyae (2)
neerae parisuththarum neerae vallavarum
neerae uyarnthavarummaip pola yaarunndu (2)

paavaththai verukkum parisuththarae
paavamaaka maarineerae
paavi ennaiyum parisuththamaakkineer (2)
neerae parisuththarum neerae vallavarum
neerae uyarnthavarummaip pola yaarunndu (2)

yoo alon aal holi
yoo alon aalmaitti
yoo alon aal varthi
thaer is Nno on laik yoo (2)

PowerPoint Presentation Slides for the song Vaanamum Boomiyum Padaiththa Devan

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites