Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varumae Yesu Paatham Searumae - வாருமே இயேசு பாதம் சேருமே-

பல்லவி

வாருமே, இயேசு பாதம் சேருமே
பாரில் பாவம் தீருமே

அனுபல்லவி

வாரும் யாரையும் தள்ளேனென்று வாக்கு அன்பாய்க் கூறினாரே

1. பாவமே அது பொல்லா விஷமே அது உன்னை நாசமாய்ப்
போகச் செய்வதும் தீ நரகினில்
வேகச் செய்யுமே எந்தக் காலமும் – வாருமே

2. மரணமே நினையா நேரமே பிரிவினை செய்யுமே
தருணம் போக்காதே கிருபை தாங்குது
இது சமயம் தேடு ஜல்தியில் – வாருமே

வாருமே இயேசு பாதம் சேருமே- Varumae Yesu Paatham Searumae Lyrics in English

pallavi

vaarumae, Yesu paatham serumae
paaril paavam theerumae

anupallavi

vaarum yaaraiyum thallaenentu vaakku anpaayk koorinaarae

1. paavamae athu pollaa vishamae athu unnai naasamaayp
pokach seyvathum thee narakinil
vaekach seyyumae enthak kaalamum – vaarumae

2. maranamae ninaiyaa naeramae pirivinai seyyumae
tharunam pokkaathae kirupai thaanguthu
ithu samayam thaedu jalthiyil – vaarumae

PowerPoint Presentation Slides for the song வாருமே இயேசு பாதம் சேருமே- Varumae Yesu Paatham Searumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varumae Yesu Paatham Searumae – வாருமே இயேசு பாதம் சேருமே- PPT
Varumae Yesu Paatham Searumae PPT

வாருமே செய்யுமே பல்லவி இயேசு பாதம் சேருமே பாரில் பாவம் தீருமே அனுபல்லவி வாரும் யாரையும் தள்ளேனென்று வாக்கு அன்பாய்க் கூறினாரே பாவமே பொல்லா விஷமே தமிழ்