🏠  Lyrics  Chords  Bible 

Vasathiyaith Thaeti Ootaathae PPT - வசதியைத் தேடி ஓடாதே அது

வசதியைத் தேடி ஓடாதே – அது
தொடு வானம்
     வசதிகள் நிறைவு தருவதில்லை
     வானத்தை எவரும் தொடுவதில்லை
 
1.   வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு
ஆளுகை செய்ய No. No. No.
ஆடிமைப்படுத்த No. No. No.  – வசதி
 
2.   அழகெல்லாம் அற்றுப் போகும்
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கடந்து போகும் சீக்கிரத்தில்
 
3.   வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
 
4.   பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை – உன்னை
நடைபிணமாக்கிவிடும்


Vasathiyaith Thaeti Ootaathae PowerPoint



Vasathiyaith Thaeti Ootaathae - வசதியைத் தேடி ஓடாதே அது Lyrics

Vasathiyaith Thaeti Ootaathae PPT

Download Vasathiyaith Thaeti Ootaathae Tamil PPT