வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்
எங்கள் தெய்வம் நீரே
உம் வல்லமையால் எங்களையும் நடத்தி செல்லும்
எங்கள் யெகோவாயீரே-2
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை
1.இஸ்ரவேலரோடு முன்பாக சென்றீர்
இடைவிடாமலே பாதுகாத்தீர்
இயேசுவின் நாமம் எங்களுக்குள் உண்டு
இருதி வரைக்கும் நடத்திடுவீர்-2
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை
2.பகைவரை வென்று களிகூர செய்தீர்
எல்லையை பெரிதாக்கி மகிழ செய்தீர்
வார்த்தையை கொண்டு எதிரியை வென்று
உமது சபையை பெருக செய்வீர்-2
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை
3.தாவீதின் வம்சம் துளிர்த்ததை போல
எங்களின் குடும்பங்கள் செழிக்க செய்வீர்
ஆவியில் நிறைந்து கனிகளை கொடுத்து
உமது ஊழியம் செய்ய வைப்பீர்-2
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை
வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் – Vaushathai Nanmaiyaal Mudi Soottineer Lyrics in English
Varushaththai nanmaiyaal muti soottineer
Engal theyvam neerae
Um vallamaiyaal engalaiyum nadaththi sellum
Engal yekovaayeerae-2
Ummaiyanti engalukku sakaayar yaarumillai-2
Ummaiyae nampiduvom vetkappattuppovathillai-2 -varushaththai
1.isravaelarodu munpaaka senteer
Itaividaamalae paathukaaththeer
Yesuvin naamam engalukkul unndu
Iruthi varaikkum nadaththiduveer-2
Ummaiyanti engalukku sakaayar yaarumillai-2
Ummaiyae nampiduvom vetkappattuppovathillai-2 -varushaththai
2.pakaivarai ventu kalikoora seytheer
Ellaiyai perithaakki makila seytheer
Vaarththaiyai konndu ethiriyai ventu
Umathu Sabaiyai peruka seyveer-2
Ummaiyanti engalukku sakaayar yaarumillai-2
Ummaiyae nampiduvom vetkappattuppovathillai-2 -varushaththai
3.thaaveethin vamsam thulirththathai pola
Engalin kudumpangal selikka seyveer
Aaviyil nirainthu kanikalai koduththu
Umathu ooliyam seyya vaippeer-2
Ummaiyanti engalukku sakaayar yaarumillai-2
Ummaiyae nampiduvom vetkappattuppovathillai-2 -varushaththai
PowerPoint Presentation Slides for the song வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் – Vaushathai Nanmaiyaal Mudi Soottineer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaushathai Nanmaiyaal Mudi Soottineer – வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் PPT
Vaushathai Nanmaiyaal Mudi Soottineer PPT