🏠  Lyrics  Chords  Bible 

Venpani Sindhum Mun Pani Kaalam PPT - வெண்பனி சிந்தும் முன் பனி காலம்

வெண்பனி சிந்தும் முன் பனி காலம்
சில்லெனும் காற்றையும் வீசுமே
என் விழி என்றும் என் விழி என்றும்
உம் முகம் பார்க்கவே ஏங்குதே
என் நெஞ்சம் ஈரமானதே
உள்ளன்பால் காதலானதே
உம் அன்பில் நனைந்து போனதே
இயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி


Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம் PowerPoint



Venpani Sindhum Mun Pani Kaalam - வெண்பனி சிந்தும் முன் பனி காலம் Lyrics

Venpani Sindhum Mun Pani Kaalam PPT

Download Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம் Tamil PPT