பெலவீனன் நான் என் பெலனானீரே
கனவீனன் நான் என் கனமும் நீரே
இயேசுவே நீரே எல்லாமே நீரே
என் உடல் உயிர் உம் ஒருவருக்கே
உம்மால் கூடாதது… ஒன்றும் இல்லை
உம்மால் கூடாதது… ஒன்றும் இல்லை
உம்மால் கூடாதது… ஒன்றும் இல்லை
கூடாததொன்றும் இல்லை
கூடாததொன்றும் இல்லை
ரதமும் அல்ல குதிரையும் அல்ல
திறமை அல்ல என் தகுதியும் அல்ல
இயேசுவே நீரே எல்லாமே நீரே
மேன்மை கனம் உம் ஒருவருக்கே
நான் அல்ல நான் அல்ல
நான் அல்ல இயேசுவே நீர்
நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே இயேசுவே நீர்
நான் அல்ல நான் அல்ல
நான் அல்ல இயேசுவே நீர்
நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே இயேசுவே நீர்
Word of Life Music Lyrics in English
pelaveenan naan en pelanaaneerae
kanaveenan naan en kanamum neerae
Yesuvae neerae ellaamae neerae
en udal uyir um oruvarukkae
ummaal koodaathathu… ontum illai
ummaal koodaathathu… ontum illai
ummaal koodaathathu… ontum illai
koodaathathontum illai
koodaathathontum illai
rathamum alla kuthiraiyum alla
thiramai alla en thakuthiyum alla
Yesuvae neerae ellaamae neerae
maenmai kanam um oruvarukkae
naan alla naan alla
naan alla Yesuvae neer
neer maaththiramae neer maaththiramae
neer maaththiramae Yesuvae neer
naan alla naan alla
naan alla Yesuvae neer
neer maaththiramae neer maaththiramae
neer maaththiramae Yesuvae neer
PowerPoint Presentation Slides for the song Word of Life Music
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pelaveenan naan en belanaaneere – பெலவீனன் நான் என் பெலனானீரே PPT
Pelaveenan naan en belanaaneere PPT

