🏠  Lyrics  Chords  Bible 

Yaar Pirikka Mutiyum PPT - யார் பிரிக்க முடியும்

யார் பிரிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
 
 
1.   வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
 
2.   வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
 
3.   கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
 
4.   பழிச்சொல்லோ பகைமையளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
 
5.   சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ
 
6.   உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ


Yaar Pirikka Mutiyum PowerPoint



Yaar Pirikka Mutiyum - யார் பிரிக்க முடியும் Lyrics

Yaar Pirikka Mutiyum PPT

Download Yaar Pirikka Mutiyum Tamil PPT