🏠 Lyrics Chords Bible

Yesu En Parikari - இயேசு என் பரிகாரி

இயேசு என் பரிகாரி

இயேசு என் பரிகாரி
இன்ப இயேசு என் பரிகாரி
என் ஜீவிய நாட்களெல்லாம்
இன்ப ராஜா என் பரிகாரி

1. எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டார்
எந்தன் நோய்கள் யாவையுமே
இன்ப இயேசு சுமந்து தீர்த்தார்

2. வார்த்தைகள் எந்தன் மருந்து
காயங்கள் எந்தன் ஒளஷதம்
இயேசு இரத்தம் பிசின் தைலமே
என்னை நித்தம் சுகம் ஆக்குமே

3. பெலவீனம் நீக்குகின்றார்
பெலவானாய் மாற்றுகின்றார்
கழுகுக்கு சமானமாக
வால வயதாக மாற்றுகின்றார்

4. அப்பத்தையும் தண்ணீரையும்
அனுதினம் ஆசிர்வதிப்பார்
வியாதிகளை விலக்கிடுவார்
வாழ் நாளை பூரணமாக்குவார்

Yesu en parikari Lyrics in English

Yesu en parikaari Inpa Yesu en parikaari En jeeviya naatkalellaam Inpa raajaa en parikaari 1. Enakkaaka atikkappattar Enakkaaka noraுkkappattar Enthan Nnoykal yaavaiyumae Inpa Yesu sumanthu theerththaar 2. Vaarththaikal enthan marunthu Kaayangal enthan olashatham Yesu iraththam pisin thailamae Ennai niththam sukam aakkumae 3. Pelaveenam neekkukintar Pelavaanaay maattaுkintar Kalukukku samaanamaaka Vaala vayathaaka maattaுkintar 4. Appaththaiyum thannnneeraiyum Anuthinam aasirvathippaar Viyaathikalai vilakkiduvaar Vaal naalai pooranamaakkuvaar

PowerPoint Presentation Slides for the song Yesu en parikari

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu en parikari PPT Yesu En Parikari PPT

இயேசு என் பரிகாரி Yesu en parikaari இன்ப இயேசு என் பரிகாரி Inpa Yesu en parikaari என் ஜீவிய நாட்களெல்லாம் En jeeviya naatkalellaam இன்ப ராஜா என் பரிகாரி Inpa raajaa en parikaari 1. எனக்காக அடிக்கப்பட்டார் 1. Enakkaaka atikkappattar எனக்காக நொறுக்கப்பட்டார் Enakkaaka noraுkkappattar எந்தன் நோய்கள் யாவையுமே Enthan Nnoykal yaavaiyumae இன்ப இயேசு சுமந்து தீர்த்தார் Inpa Yesu sumanthu theerththaar 2. வார்த்தைகள் எந்தன் மருந்து 2. Vaarththaikal enthan marunthu காயங்கள் எந்தன் ஒளஷதம் Kaayangal enthan olashatham இயேசு இரத்தம் பிசின் தைலமே Yesu iraththam pisin thailamae என்னை நித்தம் சுகம் ஆக்குமே Ennai niththam sukam aakkumae 3. பெலவீனம் நீக்குகின்றார் 3. Pelaveenam neekkukintar பெலவானாய் மாற்றுகின்றார் Pelavaanaay maattaுkintar கழுகுக்கு சமானமாக Kalukukku samaanamaaka வால வயதாக மாற்றுகின்றார் Vaala vayathaaka maattaுkintar 4. அப்பத்தையும் தண்ணீரையும் 4. Appaththaiyum thannnneeraiyum அனுதினம் ஆசிர்வதிப்பார் Anuthinam aasirvathippaar வியாதிகளை விலக்கிடுவார் Viyaathikalai vilakkiduvaar வாழ் நாளை பூரணமாக்குவார் Vaal naalai pooranamaakkuvaar

Yesu en parikari Song Meaning

Jesus is my Redeemer
Enjoy Jesus my Savior
All the days of my life
The king of pleasure is my remedy

1. Beaten for me
Crushed for me
Whose diseases are all
Jesus carried the pleasure and solved it

2. Words are medicine
Wounds are the defilement
The blood of Jesus is the ointment
Make me happy forever

3. Removes weakness
Belavanai transforms
Equal to the eagle
Makes tail age

4. Bread and water
He will bless you every day
Removes diseases
He will make life perfect

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar