🏠 Lyrics Chords Bible

Yesu En Vaalvin Jothiyai - இயேசு என் வாழ்வின் ஜோதியாய்

இயேசு என் வாழ்வின் ஜோதியாய்

இயேசு என் வாழ்வின் ஜோதியாய்
இறங்கி வந்தாரே
சிதைந்துப் போன என் வாழ்வையே
ஒன்றாய் சேர்த்தாரே

இயேசுவை நோக்கியே நான்
என்றும் வாழுவேன்
இயேசுவை நோக்கியே நான்
என்றும் மகிழுவேன்
உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள்
நான் வெறுத்து தள்ளுவேன்

கஷ்டமும் நஷ்டத்திலும்
நான் இயேசுவை நம்புவேன்
கஷ்டமும் நஷ்டத்திலும் நான்
இயேசுவை தேடுவேன்
இறங்கி வருவாரே இறங்கி வருவாரே
ராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக

Yesu En Vaalvin Jothiyai - Lyrics in English

Yesu en vaalvin jothiyaay Irangi vanthaarae Sithainthup pona en vaalvaiyae Ontay serththaarae Yesuvai Nnokkiyae naan Entum vaaluvaen Yesuvai Nnokkiyae naan Entum makiluvaen Ulaka aasaikal ivvula aasaikal Naan veraுththu thalluvaen Kashdamum nashdaththilum Naan Yesuvai nampuvaen Kashdamum nashdaththilum naan Yesuvai thaeduvaen Irangi varuvaarae irangi varuvaarae Raajaathi raajanaaka raajaathi raajanaaka

PowerPoint Presentation Slides for the song Yesu En Vaalvin Jothiyai -

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu En Vaalvin Jothiyai - PPT Yesu En Vaalvin Jothiyai PPT

இயேசு என் வாழ்வின் ஜோதியாய் Yesu en vaalvin jothiyaay இறங்கி வந்தாரே Irangi vanthaarae சிதைந்துப் போன என் வாழ்வையே Sithainthup pona en vaalvaiyae ஒன்றாய் சேர்த்தாரே Ontay serththaarae இயேசுவை நோக்கியே நான் Yesuvai Nnokkiyae naan என்றும் வாழுவேன் Entum vaaluvaen இயேசுவை நோக்கியே நான் Yesuvai Nnokkiyae naan என்றும் மகிழுவேன் Entum makiluvaen உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள் Ulaka aasaikal ivvula aasaikal நான் வெறுத்து தள்ளுவேன் Naan veraுththu thalluvaen கஷ்டமும் நஷ்டத்திலும் Kashdamum nashdaththilum நான் இயேசுவை நம்புவேன் Naan Yesuvai nampuvaen கஷ்டமும் நஷ்டத்திலும் நான் Kashdamum nashdaththilum naan இயேசுவை தேடுவேன் Yesuvai thaeduvaen இறங்கி வருவாரே இறங்கி வருவாரே Irangi varuvaarae irangi varuvaarae ராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக Raajaathi raajanaaka raajaathi raajanaaka

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum