இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம் 2
Yesu Enthan Vaalvin Pelanaanaar PowerPoint
Yesu Enthan Vaalvin Pelanaanaar - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 2எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார் 2எந்தன் இதயமே உம்மைப்பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 21. பொல்லாத் தமைகள் அகன்றோடஎல்லா மாயையும் மறைந்தோடஉமதாவியின் அருட்காணவருங்காலங்கள் உமதாக – எந்தன்2. இந்த உலகத்தை நர் படைத்தர்எல்லா உரிமையும் எனக்களித்தர்உம் நாமமே தழைத்தோங்கநான் வாழ்வேன் உமக்காக- எந்தன்3. உந்தன் ஊழியம் செய்திடவேஎன்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர்உந்தன் சித்தம் என்னில் விளங்கஎன்னைப் படைக்கிறேன் உமக்காக- எந்தன்4. உந்தன் ஜவனை எனக்களித்துஎன்னை ஆசாரியர் ஆக்கினரேஎந்தன் பொறுப்பதை நிறைவேற்றிஎன் ஓட்டத்தை முடித்திடுவேன்- எந்தன் Lyrics
Yesu Enthan Vaalvin Pelanaanaar PPT
Download Yesu Enthan Vaalvin Pelanaanaar Tamil PPT