இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஏகம்
இயேசு நாதர் – கிறிஸ்தேசு நாதர் – உந்தன்
இரட்சண்ய மூர்த்தி யவரேயாவார்
1. ஆதியிலேதான் வனத்தினின்று – ஏவை
ஆதஞ் செய்த பாவந் தீர்க்க வென்று – தரை
மீது கெத்சமனே வனஞ் சென்று – இரத்த
வேர்வை சிந்தி மிக்க வியாகுலங் கொண்ட – இயேசு
2. ஸ்திரீயின் விழுதலால் ஜெக மக்கள் – உற்ற
ஜென்ம கன்ம பாவங்கள் போக்க – ஒரு
ஸ்திரீயின் வித்தாய் இவ்வுலகில் பிறக்க – திருச்
சித்தங்கொண்ட தேவ குமாரனான – இயேசு
3. விலக்கப்ட்ட மரக்கனி புசித்து – பரன்
வெறுப்பை யடைந்த யிந்தப் பூவுலகத்து – வந்து
சிலுவை மரத்தையும் தன் தோளிலெடுத்து – சுமை
சுமந்து தீர்த்த மத்தியஸ்தனான – இயேசு
4. மண்ணிலிருந்துண்டான முதலாதாம் – செய்த
மா பாவங்கள் நீக்கி இரண்டாமாதாம் – ஆக
விண்ணிலிருந்துண்டாகி மெய்ப்போதஞ் செய்து
மேதினியை மீட்ட சற்குருவாம் – இயேசு
Yesu Nathar Kiristhesu Nathar இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர் Lyrics in English
iraakam: naathanaamakkiriyai thaalam: aekam
Yesu naathar – kiristhaesu naathar – unthan
iratchannya moorththi yavaraeyaavaar
1. aathiyilaethaan vanaththinintu – aevai
aathanj seytha paavan theerkka ventu – tharai
meethu kethsamanae vananj sentu – iraththa
vaervai sinthi mikka viyaakulang konnda – Yesu
2. sthireeyin viluthalaal jeka makkal – utta
jenma kanma paavangal pokka – oru
sthireeyin viththaay ivvulakil pirakka – thiruch
siththangaொnnda thaeva kumaaranaana – Yesu
3. vilakkaptta marakkani pusiththu – paran
veruppai yataintha yinthap poovulakaththu – vanthu
siluvai maraththaiyum than tholileduththu – sumai
sumanthu theerththa maththiyasthanaana – Yesu
4. mannnnilirunthunndaana muthalaathaam – seytha
maa paavangal neekki iranndaamaathaam – aaka
vinnnnilirunthunndaaki meyppothanj seythu
maethiniyai meetta sarkuruvaam – Yesu
PowerPoint Presentation Slides for the song Yesu Nathar Kiristhesu Nathar இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nathar Kiristhesu Nathar – இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர் PPT
Yesu Nathar Kiristhesu Nathar PPT
Song Lyrics in Tamil & English