Full Screen ?
 

Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae - 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன் – ஆ கர்த்தாவே,2. வல்ல கர்த்தாவினுடைய துய ஆட்டுக்குட்டியேநரே என்றும் என்னுடைய ஞான மணவாளனேஉம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,3. என் பிரார்த்தனையைக் கேளும் அத்தியந்த பணிவாய்கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன் – ஆ கர்த்தாவே,

2. வல்ல கர்த்தாவினுடைய துய ஆட்டுக்குட்டியே
நரே என்றும் என்னுடைய ஞான மணவாளனே
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,

3. என் பிரார்த்தனையைக் கேளும் அத்தியந்த பணிவாய்
கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்- ஆ கர்த்தாவே,

Aa Karththaavae, Thaalmaiyaaka Thirup Paathaththanntaiyae Lyrics in English

1. aa karththaavae, thaalmaiyaaka thirup paathaththanntaiyae
thenndanida aavalaaka vanthaen, nalla Yesuvae
ummaith thaeti tharisikkavae vanthaen - aa karththaavae,

2. valla karththaavinutaiya thuya aattukkuttiyae
narae entum ennutaiya njaana manavaalanae
ummaith thaeti tharisikkavae vanthaen- aa karththaavae,

3. en piraarththanaiyaik kaelum aththiyantha pannivaay
kenjum ennai aettukkeாllum ummutaiya pillaiyaay
ummaith thaeti tharisikkavae vanthaen- aa karththaavae,

கர்த்தாவே வந்தேன் உம்மைத் தேடி தரிசிக்கவே தாழ்மையாக திருப் பாதத்தண்டையே தெண்டனிட ஆவலாக நல்ல இயேசுவே வல்ல கர்த்தாவினுடைய துய ஆட்டுக்குட்டியே நரே தமிழ்