Full Screen ?
 

Thalaimurai thangum avar kirubai - தலைமுறை தாங்கும் அவர் கிருபை

தலைமுறை தாங்கும் அவர் கிருபை
தாங்கிடும் என்னை நடத்திடுமே
இயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும்-2

என்னை எழும்ப செய்பவர் உயர்த்துபவர்
என்னை என்றென்றும் வாழ வைப்பவர்-2
கர்த்தர் செய்வதை கண்கள் காணும்
அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்-2

காற்றை என் கண்கள் காணலையே
மழையும் என் வாழ்க்கை பார்க்கலையே-2
வறண்டு போன என் வாழ்க்கையை
உந்தன் கிருபை கண்டதே
வாய்க்கால் ஒவ்வொன்றாய் நிரம்பிடுதே
உந்தன் தயவு பெரியதே-என்னை எழும்ப

1000 Yearsu HIS Graceu
தாங்கிடும் என்னை நடத்திடுமே

அழிக்க நினைக்கும் மனிதரின் முன்
வாழ வைக்கும் தெய்வம் அவர்
எதிர்த்து நிற்கும் எதிரியின் முன்
உயர்த்தி வைக்கும் தெய்வம் அவர்
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம்
என்னை சூழ்ந்துகொள்ளுமே
விலகி போகாமல் கடைசி வரை
என்னை வாழ வைக்குமே-என்னை எழும்ப

Benny Joshua – Thalaimurai thangum avar kirubai Lyrics in English

thalaimurai thaangum avar kirupai
thaangidum ennai nadaththidumae
Yesuvin kannkalil kirupai kitaiththathaal
vaalkinten naan varusham muluvathum-2

ennai elumpa seypavar uyarththupavar
ennai ententum vaala vaippavar-2
karththar seyvathai kannkal kaanum
avarin kirupaiyaal vaalkkai perukum-2

kaattaை en kannkal kaanalaiyae
malaiyum en vaalkkai paarkkalaiyae-2
varanndu pona en vaalkkaiyai
unthan kirupai kanndathae
vaaykkaal ovvontay nirampiduthae
unthan thayavu periyathae-ennai elumpa

1000 Yearsu HIS Graceu
thaangidum ennai nadaththidumae

alikka ninaikkum manitharin mun
vaala vaikkum theyvam avar
ethirththu nirkum ethiriyin mun
uyarththi vaikkum theyvam avar
thalaimurai thalaimurai avar irakkam
ennai soolnthukollumae
vilaki pokaamal kataisi varai
ennai vaala vaikkumae-ennai elumpa

PowerPoint Presentation Slides for the song Benny Joshua – Thalaimurai thangum avar kirubai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalaimurai thangum avar kirubai – தலைமுறை தாங்கும் அவர் கிருபை PPT
Thalaimurai thangum avar kirubai PPT

என்னை தலைமுறை கிருபை எழும்ப வாழ தாங்கிடும் நடத்திடுமே கண்கள் வாழ்க்கை உந்தன் முன் வைக்கும் தெய்வம் தாங்கும் இயேசுவின் கண்களில் கிடைத்ததால் வாழ்கின்றேன் வருஷம் தமிழ்