இதென் தந்தையின் பூமி
கேட்கும் என் செவிக்கு
இயற்கை பாடல், கோள்கள் இசை
ஒலிக்குதே என்னைச் சுற்றி
இதென் தந்தையின் பூமி
நான் ஓய்ந்து சிந்திக்கின்ற
பாறை, மரம், கடல், வானமும்
வியப்பாய் தேவன் படைத்தார்
இதென் தந்தையின் பூமி
குற்றம் மாவலியதோ
நாம் மறக்க வேண்டாம்
தேவனே இன்னும் அரசாள்பவர்
நம்பி தந்தார் பூமி
தூய்மை செவ்வையாய் காக்க
பூமி, கடல், பர்வதம், வானம்,
உயிரல்லாமே காத்திடுவாய்
இதென் தந்தையின் பூமி
ஒளிர்கின்றார் நேர்மையில்
புல்லில் கேட்கின்றேன் அவர் சத்தம்
எங்கும் என்னிடம் பேசுகின்றார்
இதென் தந்தையின் பூமி
என் நெஞ்சுக்கு ஏன் கவலை
மோட்சமே சொல்லு, தேவனே ராஜா,
பூமி மகிழவே ஆள்வார்
Ezrahites Choir – Ithen Thanthaiyin Boomi Lyrics in English
Ithen thanthaiyin poomi kaetkum en sevikku iyarkai paadal, kaeாlkal isai olikkuthae ennaich sutti ithen thanthaiyin poomi naan oynthu sinthikkinta paarai, maram, kadal, vaanamum viyappaay Dhevan pataiththaar ithen thanthaiyin poomi kuttam maavaliyatho naam marakka vaenndaam thaevanae innum arasaalpavar nampi thanthaar poomi thooymai sevvaiyaay kaakka poomi, kadal, parvatham, vaanam, uyirallaamae kaaththiduvaay ithen thanthaiyin poomi olirkintar naermaiyil pullil kaetkinten avar saththam engum ennidam paesukintar ithen thanthaiyin poomi en nenjukku aen kavalai motchamae seாllu, thaevanae raajaa, poomi makilavae aalvaar
PowerPoint Presentation Slides for the song Ezrahites Choir – Ithen Thanthaiyin Boomi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithen Thanthaiyin Boomi – இதென் தந்தையின் பூமி PPT
Ithen Thanthaiyin Boomi PPT

