Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 4:16 in Tamil

Nehemiah 4:16 Bible Nehemiah Nehemiah 4

நெகேமியா 4:16
அன்று முதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள்.

Tamil Indian Revised Version
அன்றுமுதற்கொண்டு என்னுடைய வேலைக்காரர்களில் பாதிஆட்கள் வேலை செய்தார்கள், பாதிஆட்கள் ஈட்டிகளையும் கேடகங்களையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதாவின் மக்கள் எல்லோருக்கும் பின்புறமாக நின்றார்கள்.

Tamil Easy Reading Version
அந்த நாளில் இருந்து, எனது பாதி ஜனங்கள் சுவர்வேலை செய்தனர். மீதி பாதி ஜனங்கள் ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள் மற்றும் கவசங்கள் ஆகியவற்றோடு காவல் காத்தனர். படை அதிகாரிகள் சுவரைக்கட்டும் யூதாவின் ஜனங்களுக்குப் பின்னால் நின்றனர்.

Thiru Viviliam
அந்நாள்முதல், என் பணியாளர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர். மற்றப் பாதிப்பேர் ஈட்டி கேடயம், வில், மார்புக்கவசம் இவைகளை அணிந்துகொண்டு நின்றனர். மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர்.⒫

Nehemiah 4:15Nehemiah 4Nehemiah 4:17

King James Version (KJV)
And it came to pass from that time forth, that the half of my servants wrought in the work, and the other half of them held both the spears, the shields, and the bows, and the habergeons; and the rulers were behind all the house of Judah.

American Standard Version (ASV)
And it came to pass from that time forth, that half of my servants wrought in the work, and half of them held the spears, the shields, and the bows, and the coats of mail; and the rulers were behind all the house of Judah.

Bible in Basic English (BBE)
And from that time, half of my servants were doing their part of the work, and half kept the spears and body-covers and the bows and the metal war-dresses; and the chiefs were at the back of the men of Judah.

Darby English Bible (DBY)
And from that time forth the half of my servants wrought in the work, and the other half of them held the spears, and the shields, and the bows, and the corslets; and the captains were behind all the house of Judah.

Webster’s Bible (WBT)
And it came to pass, from that time forth, that the half of my servants wrought in the work, and the other half of them held both the spears, the shields, and the bows, and the habergeons; and the rulers were behind all the house of Judah.

World English Bible (WEB)
It happened from that time forth, that half of my servants worked in the work, and half of them held the spears, the shields, and the bows, and the coats of mail; and the rulers were behind all the house of Judah.

Young’s Literal Translation (YLT)
yea, it cometh to pass, from that day, half of my servants are working in the business, and half of them are keeping hold of both the spears, the shields, and the bows, and the coats of mail; and the heads `are’ behind all the house of Judah.

நெகேமியா Nehemiah 4:16
அன்று முதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள்.
And it came to pass from that time forth, that the half of my servants wrought in the work, and the other half of them held both the spears, the shields, and the bows, and the habergeons; and the rulers were behind all the house of Judah.

And
it
came
to
pass
וַיְהִ֣י׀wayhîvai-HEE
from
מִןminmeen
that
הַיּ֣וֹםhayyômHA-yome
time
הַה֗וּאhahûʾha-HOO
forth,
that
the
half
חֲצִ֣יḥăṣîhuh-TSEE
servants
my
of
נְעָרַי֮nĕʿārayneh-ah-RA
wrought
עֹשִׂ֣יםʿōśîmoh-SEEM
in
the
work,
בַּמְּלָאכָה֒bammĕlāʾkāhba-meh-la-HA
half
other
the
and
וְחֶצְיָ֗םwĕḥeṣyāmveh-hets-YAHM
held
them
of
מַֽחֲזִיקִים֙maḥăzîqîmma-huh-zee-KEEM
both
the
spears,
וְהָֽרְמָחִ֣יםwĕhārĕmāḥîmveh-ha-reh-ma-HEEM
shields,
the
הַמָּֽגִנִּ֔יםhammāginnîmha-ma-ɡee-NEEM
and
the
bows,
וְהַקְּשָׁת֖וֹתwĕhaqqĕšātôtveh-ha-keh-sha-TOTE
habergeons;
the
and
וְהַשִּׁרְיֹנִ֑יםwĕhašširyōnîmveh-ha-sheer-yoh-NEEM
and
the
rulers
וְהַ֨שָּׂרִ֔יםwĕhaśśārîmveh-HA-sa-REEM
behind
were
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
all
כָּלkālkahl
the
house
בֵּ֥יתbêtbate
of
Judah.
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

நெகேமியா 4:16 in English

antu Mutharkonndu En Vaelaikkaararil Paathippaer Vaelaiseythaarkal, Paathippaer Eettikalaiyum Parisaikalaiyum Villukalaiyum Kavasangalaiyum Pitiththu Nintarkal; Athikaarikal Yoothaa Vamsaththaar Ellaarukkum Pinnaaka Nintarkal.


Tags அன்று முதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள் பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள் அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள்
Nehemiah 4:16 in Tamil Concordance Nehemiah 4:16 in Tamil Interlinear Nehemiah 4:16 in Tamil Image

Read Full Chapter : Nehemiah 4