நெகேமியா 7:6
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
Tamil Easy Reading Version
அதில் கைதிகளாக இருந்து திரும்பி வந்த அம்மாகாணத்தார்கள் இருந்தார்கள். கடந்த காலத்தில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் இந்த ஜனங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டு போனான்.அந்த ஜனங்கள் எருசலேமிற்கும் யூதாவிற்கும் திரும்பி வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நகரத்திற்குச் சென்றனர்.
Thiru Viviliam
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே: செருபாபேல், ஏசுவா, நெகேமியா, அசரியா, இரகமியா, நகமானி, மோர்தக்காய், பில்சான், மிசுபெரேத்து, பிக்வாய், நெகூம், பானா.⒫
King James Version (KJV)
These are the children of the province, that went up out of the captivity, of those that had been carried away, whom Nebuchadnezzar the king of Babylon had carried away, and came again to Jerusalem and to Judah, every one unto his city;
American Standard Version (ASV)
These are the children of the province, that went up out of the captivity of those that had been carried away, whom Nebuchadnezzar the king of Babylon had carried away, and that returned unto Jerusalem and to Judah, every one unto his city;
Bible in Basic English (BBE)
These are the people of the divisions of the kingdom, among those who had been made prisoners by Nebuchadnezzar, the king of Babylon, and taken away by him, who went back to Jerusalem and Judah, every one to his town;
Darby English Bible (DBY)
These are the children of the province that went up out of the captivity of those that had been carried away, whom Nebuchadnezzar the king of Babylon had carried away, and who came again to Jerusalem and to Judah, every one to his city;
Webster’s Bible (WBT)
These are the children of the province, that went up out of the captivity, of those that had been carried away, whom Nebuchadnezzar the king of Babylon had carried away, and came again to Jerusalem and to Judah, every one to his city;
World English Bible (WEB)
These are the children of the province, who went up out of the captivity of those who had been carried away, whom Nebuchadnezzar the king of Babylon had carried away, and who returned to Jerusalem and to Judah, everyone to his city;
Young’s Literal Translation (YLT)
These `are’ sons of the province, those coming up of the captives of the removal that Nebuchadnezzar king of Babylon removed — and they turn back to Jerusalem and to Judah, each to his city —
நெகேமியா Nehemiah 7:6
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
These are the children of the province, that went up out of the captivity, of those that had been carried away, whom Nebuchadnezzar the king of Babylon had carried away, and came again to Jerusalem and to Judah, every one unto his city;
These | אֵ֣לֶּה׀ | ʾēlle | A-leh |
are the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
province, the of | הַמְּדִינָ֗ה | hammĕdînâ | ha-meh-dee-NA |
that went up | הָֽעֹלִים֙ | hāʿōlîm | ha-oh-LEEM |
captivity, the of out | מִשְּׁבִ֣י | miššĕbî | mee-sheh-VEE |
of those that had been carried away, | הַגּוֹלָ֔ה | haggôlâ | ha-ɡoh-LA |
whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
Nebuchadnezzar | הֶגְלָ֔ה | heglâ | heɡ-LA |
the king | נְבֽוּכַדְנֶצַּ֖ר | nĕbûkadneṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
of Babylon | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
had carried away, | בָּבֶ֑ל | bābel | ba-VEL |
again came and | וַיָּשׁ֧וּבוּ | wayyāšûbû | va-ya-SHOO-voo |
to Jerusalem | לִֽירוּשָׁלִַ֛ם | lîrûšālaim | lee-roo-sha-la-EEM |
Judah, to and | וְלִֽיהוּדָ֖ה | wĕlîhûdâ | veh-lee-hoo-DA |
every one | אִ֥ישׁ | ʾîš | eesh |
unto his city; | לְעִירֽוֹ׃ | lĕʿîrô | leh-ee-ROH |
நெகேமியா 7:6 in English
Tags பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும் சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும் யெசுவா நெகேமியா அசரியா ராமியா நகமானி மொர்தெகாய் பில்சான் மிஸ்பெரேத் பிக்வாயி நெகூம் பானா என்பவர்களோடுங்கூட வந்து
Nehemiah 7:6 in Tamil Concordance Nehemiah 7:6 in Tamil Interlinear Nehemiah 7:6 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 7