சங்கீதம் 56

fullscreen1 தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.

fullscreen2 என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்: உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.

fullscreen3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

fullscreen4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?

fullscreen5 நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.

fullscreen6 அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.

fullscreen7 அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.

fullscreen8 என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது?

fullscreen9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.

fullscreen10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.

fullscreen11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

fullscreen12 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.

fullscreen13 நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

Tamil Indian Revised Version
கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.

Tamil Easy Reading Version
யூதர்களையும், எருசலேம் ஜனங்களையும் கர்த்தர் வெளியேற்றியபோது யோச தாக்கினையும் கட்டாயமாக வெளியேற்றினார். இவர்கள் இன்னொரு நாட்டில் அடிமைகளானார்கள். நேபுகாத் நேசரைப் பயன்படுத்தி கர்த்தர் இவர்களைச் சிறை பிடித்தார்.

Thiru Viviliam
ஆண்டவர் நெபுகத்னேசரின் கைவன்மை கொண்டு எருசலேமையும் யூதாவையும் சிறைப்படுத்தியபோது யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டார்.

1 நாளாகமம் 6:141 நாளாகமம் 61 நாளாகமம் 6:16

King James Version (KJV)
And Jehozadak went into captivity, when the LORD carried away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.

American Standard Version (ASV)
And Jehozadak went `into captivity’, when Jehovah carried away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.

Bible in Basic English (BBE)
And Jehozadak went as a prisoner when the Lord took away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.

Darby English Bible (DBY)
and Jehozadak went away, when Jehovah carried away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.

Webster’s Bible (WBT)
And Jehozadak went into captivity, when the LORD carried away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.

World English Bible (WEB)
Jehozadak went [into captivity], when Yahweh carried away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.

Young’s Literal Translation (YLT)
and Jehozadak hath gone in Jehovah’s removing Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.

1 நாளாகமம் 1 Chronicles 6:15
கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக்கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டுபோகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
And Jehozadak went into captivity, when the LORD carried away Judah and Jerusalem by the hand of Nebuchadnezzar.

And
Jehozadak
וִֽיהוֹצָדָ֣קwîhôṣādāqvee-hoh-tsa-DAHK
went
הָלַ֔ךְhālakha-LAHK
into
captivity,
when
the
Lord
בְּהַגְל֣וֹתbĕhaglôtbeh-hahɡ-LOTE
away
carried
יְהוָ֔הyĕhwâyeh-VA

אֶתʾetet
Judah
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
and
Jerusalem
וִירֽוּשָׁלִָ֑םwîrûšālāimvee-roo-sha-la-EEM
hand
the
by
בְּיַ֖דbĕyadbeh-YAHD
of
Nebuchadnezzar.
נְבֻֽכַדְנֶאצַּֽר׃nĕbukadneʾṣṣarneh-VOO-hahd-neh-TSAHR