Full Screen ?
 

Immaanuvaelin Iraththaththaal Niraintha Oottunntae - 1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் 5. பின் விண்ணில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன்அங்கென்னை மீட்ட நேசத்தைக்கொண்டாடிப் போற்றுவேன்

Immaanuvaelin Iraththaththaal Niraintha Oottunntae Lyrics in English

PowerPoint Presentation Slides for the song Immaanuvaelin Iraththaththaal Niraintha Oottunntae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immaanuvaelin Iraththaththaal Niraintha Oottunntae – 1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் 5. பின் விண்ணில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன்அங்கென்னை மீட்ட நேசத்தைக்கொண்டாடிப் போற்றுவேன் PPT
Immaanuvaelin Iraththaththaal Niraintha Oottunntae PPT

Immaanuvaelin Iraththaththaal Niraintha Oottunntae Song Meaning

1. By the blood of Immanuel
There is a full spring
No harm from that
Nivirtiya

2. Ma is a sinful thief
He drowned in it
Forgiveness and Salvation
Reached and praised

3. So I am with Jesus
I got liberation
Because my sin is gone
I will sing endlessly

4. Bleeding in the wound
I saw it by inspiration
Incomparable redeeming love
I will post anywhere

5. Then Natharai, the almighty
I will be proud
The love that saved me
I will celebrate and praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்