Full Screen ?
 

Thuthisey Manamae Nitham Thuthisey - துதிசெய் மனமே நிதம் துதிசெய்

பல்லவி

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே

2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே

3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை

Thuthisey Manamae Nitham Thuthisey Lyrics in English

Pallavi thuthisey manamae nitham thuthisey thuthisey immattum nadaththina un thaevanai intum entum nanti mikuntha manathotae saranangal 1. Un kaalamellaam unnaith tham karaththil aenthi vaenntiya nanmaikal yaavum ukanthaliththaarae 2. Aekidum valiyil paadukal pala naernthapothu aeka paran un kaavalanaayirunthaarae 3. Sothanai palamaay maekam pol unnaich soolnthaalum sethamuraamal muttilum kaakka vallorai

PowerPoint Presentation Slides for the song Thuthisey Manamae Nitham Thuthisey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthisey Manamae Nitham Thuthisey – துதிசெய் மனமே நிதம் துதிசெய் PPT
Thuthisey Manamae Nitham Thuthisey PPT

துதிசெய் பல்லவி மனமே நிதம் இம்மட்டும் நடத்தின தேவனை இன்றும் நன்றி மிகுந்த மனதோடே சரணங்கள் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி வேண்டிய நன்மைகள் தமிழ்