🏠 Lyrics Chords Bible

அடிங்கட மேளம்

அடிங்கட மேளம்

English

Lyrics:
அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)
எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே – அத
ஆனந்தமா பாட போறோ(ம்) எங்க ஏசுவே ஏசுவே

கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு

வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்
விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம்
எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே
புது வெளிச்சத்த தந்த எங்க ராசவே
அன்பு கெடச்சிருக்கு கூட சமாதானம் உதிச்சிருக்கு
எங்க ஏசு மண்ணில் பிறந்ததினால் நித்திய வாழ்வு திறந்திருக்கு

அடிங்கட மேளம் - Adingada Melam Lyrics in English

Lyrics: Atingada maelam thaalam vilaa vanthuruchchu Santhoshamaa vaalththi paada maeda amanjuruchchu (amnjurusu) Enga manasellaa neranjurukku rasaavae rasaavae – atha Aananthamaa paada poro(m) enga aesuvae aesuvae Kala maettu naanga mettu katti paadum paattu Enga santhoshaththa pottu Namma aesu saami poranthatha kaettu Vali theriyaama kann mooti vaalnthirunthom Vili thirakkaama paatha maaththi nadanthom Enga vaalkkaiya ratchikka vantha en aesuvae Puthu velichchaththa thantha enga raasavae Anpu kedachchirukku kooda samaathaanam uthichchirukku Enga aesu mannnnil piranthathinaal niththiya vaalvu thiranthirukku

PowerPoint Presentation Slides for the song அடிங்கட மேளம் - Adingada Melam

by clicking the fullscreen button in the Top left. Or you can download அடிங்கட மேளம் - Adingada Melam PPT Adingada Melam PPT

Lyrics: அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு Atingada maelam thaalam vilaa vanthuruchchu சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு) Santhoshamaa vaalththi paada maeda amanjuruchchu (amnjurusu) எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே – அத Enga manasellaa neranjurukku rasaavae rasaavae – atha ஆனந்தமா பாட போறோ(ம்) எங்க ஏசுவே ஏசுவே Aananthamaa paada poro(m) enga aesuvae aesuvae கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு Kala maettu naanga mettu katti paadum paattu எங்க சந்தோஷத்த போட்டு Enga santhoshaththa pottu நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு Namma aesu saami poranthatha kaettu வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம் Vali theriyaama kann mooti vaalnthirunthom விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம் Vili thirakkaama paatha maaththi nadanthom எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே Enga vaalkkaiya ratchikka vantha en aesuvae புது வெளிச்சத்த தந்த எங்க ராசவே Puthu velichchaththa thantha enga raasavae அன்பு கெடச்சிருக்கு கூட சமாதானம் உதிச்சிருக்கு Anpu kedachchirukku kooda samaathaanam uthichchirukku எங்க ஏசு மண்ணில் பிறந்ததினால் நித்திய வாழ்வு திறந்திருக்கு Enga aesu mannnnil piranthathinaal niththiya vaalvu thiranthirukku

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum