எப்பொழுது உம் சந்நிதியில்
எப்பொழுது உம் சந்நிதியில்
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கிறேன்
ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.
அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது
1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையில்
நிச்சயமாய் உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ
2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே
3.காலைதோறும் உம் பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
எப்பொழுது உம் சந்நிதியில் - Eppoluthu Um Sannithi Lyrics in English
PowerPoint Presentation Slides for the song எப்பொழுது உம் சந்நிதியில் - Eppoluthu Um Sannithi
by clicking the fullscreen button in the Top left. Or you can download எப்பொழுது உம் சந்நிதியில் - Eppoluthu Um Sannithi PPT Eppoluthu Um Sannithi PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum