🏠 Lyrics Chords Bible

மலைமேல் ஏறுவோம்

மலைமேல் ஏறுவோம்

English

மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்

நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா

திரளாய் விதைத்தும்
கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன்

மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்

தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே

ஜனங்கள் விரும்புகின்ற
தலைவர் வந்திடுவார்
மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்

Malaimel Yeruvom Lyrics in English

Malaimael aeraுvom Marangalai vettuvom Aalayam kattuvom Avar panni seythiduvom Naadengum sentiduvom Narseythi solliduvom Sabaikalai nirappiduvom Saatchiyaay vaalnthiduvom Thaevanin veedu paalaaykkidakkuthae Naamo namakkaay vaalvathu niyaayamaa Thiralaay vithaiththum Konjamaay araுppathaen Varukinta panamellaam veennaayp povathaen Mananthalaraamal panniyaith thodarungal Pataiththavar nammodu payamae vaenndaam Dhevan thantha aarampa ooliyaththai Arpamaay ennnnaathae asattaை pannnnaathae Janangal virumpukinta Thalaivar vanthiduvaar Makimaiyaal nirappiduvaar maraுroopamaakkiduvaar

PowerPoint Presentation Slides for the song Malaimel Yeruvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Malaimel Yeruvom PPT

மலைமேல் ஏறுவோம் Malaimael aeraுvom மரங்களை வெட்டுவோம் Marangalai vettuvom ஆலயம் கட்டுவோம் Aalayam kattuvom அவர் பணி செய்திடுவோம் Avar panni seythiduvom நாடெங்கும் சென்றிடுவோம் Naadengum sentiduvom நற்செய்தி சொல்லிடுவோம் Narseythi solliduvom சபைகளை நிரப்பிடுவோம் Sabaikalai nirappiduvom சாட்சியாய் வாழ்ந்திடுவோம் Saatchiyaay vaalnthiduvom தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே Thaevanin veedu paalaaykkidakkuthae நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா Naamo namakkaay vaalvathu niyaayamaa திரளாய் விதைத்தும் Thiralaay vithaiththum கொஞ்சமாய் அறுப்பதேன் Konjamaay araுppathaen வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் Varukinta panamellaam veennaayp povathaen மனந்தளராமல் பணியைத் தொடருங்கள் Mananthalaraamal panniyaith thodarungal படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம் Pataiththavar nammodu payamae vaenndaam தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை Dhevan thantha aarampa ooliyaththai அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே Arpamaay ennnnaathae asattaை pannnnaathae ஜனங்கள் விரும்புகின்ற Janangal virumpukinta தலைவர் வந்திடுவார் Thalaivar vanthiduvaar மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார் Makimaiyaal nirappiduvaar maraுroopamaakkiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum