1 இராஜாக்கள் 15:22
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின்கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
Tamil Easy Reading Version
பிறகு ஆசா தம் ஜனங்கள் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டான். அதன்படி ஒவ்வொருவரும் உதவவேண்டும் என்றும் அவர்கள் ராமாவிற்குப் போய் கல்லையும் மரத்தையும் எடுத்து வரவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் கேபாவில் உள்ள பென்யமீன் மற்றும் மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினான்.
Thiru Viviliam
அப்பொழுது அரசன் ஆசா, யூதா முழுவதற்கும் விதி விலக்கின்றி அனைவருக்கும் ஆணையிட்டான். அதன்படி அவர்கள் பாசா இராமாவைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் எடுத்து வந்தனர். அவற்றைக்கொண்டு அரசன் ஆசா பென்யமினைச் சார்ந்த கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.
King James Version (KJV)
Then king Asa made a proclamation throughout all Judah; none was exempted: and they took away the stones of Ramah, and the timber thereof, wherewith Baasha had builded; and king Asa built with them Geba of Benjamin, and Mizpah.
American Standard Version (ASV)
Then king Asa made a proclamation unto all Judah; none was exempted: and they carried away the stones of Ramah, and the timber thereof, wherewith Baasha had builded; and king Asa built therewith Geba of Benjamin, and Mizpah.
Bible in Basic English (BBE)
Then King Asa got all Judah together, making every man come; and they took away the stones and the wood with which Baasha was building Ramah, and King Asa made use of them for building Geba in the land of Benjamin, and Mizpah.
Darby English Bible (DBY)
And king Asa called together all Judah: none was exempted; and they carried away the stones and the timber from Ramah, with which Baasha had been building; and king Asa built with them Geba of Benjamin, and Mizpah.
Webster’s Bible (WBT)
Then king Asa made a proclamation throughout all Judah; none was exempted: and they took away the stones of Ramah, and its timber, with which Baasha had built it; and king Asa built with them Geba of Benjamin, and Mizpah.
World English Bible (WEB)
Then king Asa made a proclamation to all Judah; none was exempted: and they carried away the stones of Ramah, and the timber of it, with which Baasha had built; and king Asa built therewith Geba of Benjamin, and Mizpah.
Young’s Literal Translation (YLT)
And king Asa hath summoned all Judah — there is none exempt — and they lift up the stones of Ramah, and its wood, that Baasha hath built, and king Asa buildeth with them Geba of Benjamin, and Mizpah.
1 இராஜாக்கள் 1 Kings 15:22
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின்கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
Then king Asa made a proclamation throughout all Judah; none was exempted: and they took away the stones of Ramah, and the timber thereof, wherewith Baasha had builded; and king Asa built with them Geba of Benjamin, and Mizpah.
Then king | וְהַמֶּ֨לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
Asa | אָסָ֜א | ʾāsāʾ | ah-SA |
proclamation a made | הִשְׁמִ֤יעַ | hišmîaʿ | heesh-MEE-ah |
throughout | אֶת | ʾet | et |
all | כָּל | kāl | kahl |
Judah; | יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA |
none | אֵ֣ין | ʾên | ane |
was exempted: | נָקִ֔י | nāqî | na-KEE |
away took they and | וַיִּשְׂא֞וּ | wayyiśʾû | va-yees-OO |
אֶת | ʾet | et | |
the stones | אַבְנֵ֤י | ʾabnê | av-NAY |
Ramah, of | הָֽרָמָה֙ | hārāmāh | ha-ra-MA |
and the timber | וְאֶת | wĕʾet | veh-ET |
wherewith thereof, | עֵצֶ֔יהָ | ʿēṣêhā | ay-TSAY-ha |
Baasha | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
had builded; | בָּנָ֖ה | bānâ | ba-NA |
king and | בַּעְשָׁ֑א | baʿšāʾ | ba-SHA |
Asa | וַיִּ֤בֶן | wayyiben | va-YEE-ven |
built | בָּם֙ | bām | bahm |
them with | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
Geba | אָסָ֔א | ʾāsāʾ | ah-SA |
of Benjamin, | אֶת | ʾet | et |
and Mizpah. | גֶּ֥בַע | gebaʿ | ɡEH-va |
בִּנְיָמִ֖ן | binyāmin | been-ya-MEEN | |
וְאֶת | wĕʾet | veh-ET | |
הַמִּצְפָּֽה׃ | hammiṣpâ | ha-meets-PA |
1 இராஜாக்கள் 15:22 in English
Tags அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய் பாஷா கட்டின ராமாவின்கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்
1 Kings 15:22 in Tamil Concordance 1 Kings 15:22 in Tamil Interlinear 1 Kings 15:22 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 15