1 இராஜாக்கள் 22
1 Kings 22:5 in Tamil
1 இராஜாக்கள் 22:5
பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
Tamil Indian Revised Version
பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் முதலில் கர்த்தரிடம் இதுபற்றி ஆலோசனை கேட்போம்” என்றான்.
Thiru Viviliam
யோசபாத்து மீண்டும் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “ஆண்டவரின் வாக்கு யாது என்று இன்று நீர் கேட்டறிய வேண்டும்” என்றான்.
Roman Transliteration
Pinnum yosapaath isravaelin raajaavaip paarththu: karththarutaiya vaarththaiyai intaikku visaariththu ariyum entan.
1 Kings 22:5 in Other Translations
King James Version (KJV)
And Jehoshaphat said unto the king of Israel, Enquire, I pray thee, at the word of the LORD to day.
American Standard Version (ASV)
And Jehoshaphat said unto the king of Israel, Inquire first, I pray thee, for the word of Jehovah.
Bible in Basic English (BBE)
Then Jehoshaphat said to the king of Israel, Let us now get directions from the Lord.
Darby English Bible (DBY)
And Jehoshaphat said to the king of Israel, Inquire, I pray thee, this day of the word of Jehovah.
Webster's Bible (WBT)
And Jehoshaphat said to the king of Israel, Inquire, I pray thee, at the word of the LORD to-day.
World English Bible (WEB)
Jehoshaphat said to the king of Israel, Please inquire first for the word of Yahweh.
Young's Literal Translation (YLT)
And Jehoshaphat saith unto the king of Israel, `Seek, I pray thee, to-day, the word of Jehovah;'
1 இராஜாக்கள் 1 Kings 22:5
பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
And Jehoshaphat said unto the king of Israel, Enquire, I pray thee, at the word of the LORD to day.| said | וַיֹּ֥אמֶר | ʾāmar | ah-MAHR |
| And Jehoshaphat | יְהֽוֹשָׁפָ֖ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| unto | אֶל | ʾēl | ale |
| the king | מֶ֣לֶךְ | melek | meh-LEK |
| of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Inquire, | דְּרָשׁ | dāraš | da-RAHSH |
| I pray thee, | נָ֥א | nāʾ | na |
| to day. | כַיּ֖וֹם | yôm | yome |
| אֶת | ʾēt | ate | |
| at the word | דְּבַ֥ר | dābār | da-VAHR |
| of the Lord | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : 1 Kings 22