1 சாமுவேல் 1
6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
7 அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.
8 அவன் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.
6 And her adversary also provoked her sore, for to make her fret, because the Lord had shut up her womb.
7 And as he did so year by year, when she went up to the house of the Lord, so she provoked her; therefore she wept, and did not eat.
8 Then said Elkanah her husband to her, Hannah, why weepest thou? and why eatest thou not? and why is thy heart grieved? am not I better to thee than ten sons?
Tamil Indian Revised Version
மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுவனைகூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்:
Tamil Easy Reading Version
மறுநாள் காலை யோனத்தான் வயலுக்குப் போனான். அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் தாவீதை சந்திக்க தன்னோடு ஒரு சிறுவனை அழைத்துப் போனான்.
Thiru Viviliam
அடுத்த நாள் காலை யோனத்தான் தாவீதைச் சந்திக்குமாறு ஒரு பையனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றார்.
Title
தாவீதும் யோனத்தானும் விடை பெறுகின்றனர்
King James Version (KJV)
And it came to pass in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little lad with him.
American Standard Version (ASV)
And it came to pass in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little lad with him.
Bible in Basic English (BBE)
Now in the morning, Jonathan went out into the fields at the time he had said to David, and he had a little boy with him.
Darby English Bible (DBY)
And it came to pass in the morning that Jonathan went out into the field, to the place agreed on with David, and a little lad with him.
Webster’s Bible (WBT)
And it came to pass in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little lad with him.
World English Bible (WEB)
It happened in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little boy with him.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the morning, that Jonathan goeth out into the field for the appointment with David, and a little youth `is’ with him.
1 சாமுவேல் 1 Samuel 20:35
மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக் கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்;
And it came to pass in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little lad with him.
And it came to pass | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
morning, the in | בַבֹּ֔קֶר | babbōqer | va-BOH-ker |
that Jonathan | וַיֵּצֵ֧א | wayyēṣēʾ | va-yay-TSAY |
went out | יְהֽוֹנָתָ֛ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN |
field the into | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
at the time appointed | לְמוֹעֵ֣ד | lĕmôʿēd | leh-moh-ADE |
David, with | דָּוִ֑ד | dāwid | da-VEED |
and a little | וְנַ֥עַר | wĕnaʿar | veh-NA-ar |
lad | קָטֹ֖ן | qāṭōn | ka-TONE |
with | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |