1 சாமுவேல் 14:9
நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.
Tamil Indian Revised Version
நாங்கள் உங்களிடத்திற்கு வரும் வரை நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்திற்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.
Tamil Easy Reading Version
அவர்கள் ‘நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்றால் நாம் அங்கேயே நிற்போம். மேலே செல்லமாட்டோம்.
Thiru Viviliam
அவர்கள் நம்மிடம் ‘நாங்கள் உங்களிடம் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்று கூறினால், நாம் அவர்களிடம் செல்லாமல் நம் இடத்திலேயே நிற்போம்.
King James Version (KJV)
If they say thus unto us, Tarry until we come to you; then we will stand still in our place, and will not go up unto them.
American Standard Version (ASV)
If they say thus unto us, Tarry until we come to you; then we will stand still in our place, and will not go up unto them.
Bible in Basic English (BBE)
If they say to us, Keep quiet where you are till we come to you; then we will keep our places and not go up to them.
Darby English Bible (DBY)
If they say thus to us, Stand still until we come to you, then we will stay in our place, and will not go up to them.
Webster’s Bible (WBT)
If they say thus to us, Tarry until we come to you; then we will stand still in our place, and will not go up to them.
World English Bible (WEB)
If they say thus to us, Wait until we come to you; then we will stand still in our place, and will not go up to them.
Young’s Literal Translation (YLT)
if thus they say unto us, `Stand still till we have come unto you,’ then we have stood in our place, and do not go up unto them;
1 சாமுவேல் 1 Samuel 14:9
நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.
If they say thus unto us, Tarry until we come to you; then we will stand still in our place, and will not go up unto them.
If | אִם | ʾim | eem |
they say | כֹּ֤ה | kō | koh |
thus | יֹֽאמְרוּ֙ | yōʾmĕrû | yoh-meh-ROO |
unto | אֵלֵ֔ינוּ | ʾēlênû | ay-LAY-noo |
us, Tarry | דֹּ֕מּוּ | dōmmû | DOH-moo |
until | עַד | ʿad | ad |
we come | הַגִּיעֵ֖נוּ | haggîʿēnû | ha-ɡee-A-noo |
to | אֲלֵיכֶ֑ם | ʾălêkem | uh-lay-HEM |
still stand will we then you; | וְעָמַ֣דְנוּ | wĕʿāmadnû | veh-ah-MAHD-noo |
in our place, | תַחְתֵּ֔ינוּ | taḥtênû | tahk-TAY-noo |
not will and | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
go up | נַֽעֲלֶ֖ה | naʿăle | na-uh-LEH |
unto | אֲלֵיהֶֽם׃ | ʾălêhem | uh-lay-HEM |
1 சாமுவேல் 14:9 in English
Tags நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால் நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல் நம்முடைய நிலையிலே நிற்போம்
1 Samuel 14:9 in Tamil Concordance 1 Samuel 14:9 in Tamil Interlinear 1 Samuel 14:9 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 14