1 சாமுவேல் 17:9
அவன் என்னோடே யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம்; நான் அவனை ஜெயித்து கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராய் இருந்து, எங்களை சேவிக்கவேண்டும் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அவன் என்னோடே யுத்தம்செய்யவும் என்னைக் கொல்லவும் திறமையுள்ளவனாக இருந்தால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரர்களாக இருந்து, எங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
அவன் என்னைக் கொன்றுவிட்டால் நாங்கள் (பெலிஸ்தர்) அனைவரும் உங்களது அடிமை. நான் அவனைக் கொன்றுவிட்டால் நீங்கள் எங்கள் அடிமை! நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்றான்.
Thiru Viviliam
அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும்” என்றான்.
King James Version (KJV)
If he be able to fight with me, and to kill me, then will we be your servants: but if I prevail against him, and kill him, then shall ye be our servants, and serve us.
American Standard Version (ASV)
If he be able to fight with me, and kill me, then will we be your servants; but if I prevail against him, and kill him, then shall ye be our servants, and serve us.
Bible in Basic English (BBE)
If he is able to have a fight with me and overcome me, then we will be your servants: but if I am able to overcome him, then you will be our servants and do work for us.
Darby English Bible (DBY)
If he be able to fight with me, and to smite me, then will we be your servants; but if I overcome and smite him, then shall ye be our servants and serve us.
Webster’s Bible (WBT)
If he shall be able to fight with me, and to kill me, then will we be your servants: but if I shall prevail against him, and kill him, then shall ye be our servants, and serve us.
World English Bible (WEB)
If he be able to fight with me, and kill me, then will we be your servants; but if I prevail against him, and kill him, then shall you be our servants, and serve us.
Young’s Literal Translation (YLT)
if he be able to fight with me, and have smitten me, then we have been to you for servants; and if I am able for him, and have smitten him, then ye have been to us for servants, and have served us.’
1 சாமுவேல் 1 Samuel 17:9
அவன் என்னோடே யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம்; நான் அவனை ஜெயித்து கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராய் இருந்து, எங்களை சேவிக்கவேண்டும் என்று சொல்லி,
If he be able to fight with me, and to kill me, then will we be your servants: but if I prevail against him, and kill him, then shall ye be our servants, and serve us.
If | אִם | ʾim | eem |
he be able | יוּכַ֞ל | yûkal | yoo-HAHL |
to fight | לְהִלָּחֵ֤ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME |
with | אִתִּי֙ | ʾittiy | ee-TEE |
kill to and me, | וְהִכָּ֔נִי | wĕhikkānî | veh-hee-KA-nee |
be we will then me, | וְהָיִ֥ינוּ | wĕhāyînû | veh-ha-YEE-noo |
your servants: | לָכֶ֖ם | lākem | la-HEM |
if but | לַֽעֲבָדִ֑ים | laʿăbādîm | la-uh-va-DEEM |
I | וְאִם | wĕʾim | veh-EEM |
prevail | אֲנִ֤י | ʾănî | uh-NEE |
against him, and kill | אֽוּכַל | ʾûkal | OO-hahl |
be ye shall then him, | לוֹ֙ | lô | loh |
our servants, | וְהִכִּיתִ֔יו | wĕhikkîtîw | veh-hee-kee-TEEOO |
and serve | וִֽהְיִ֤יתֶם | wihĕyîtem | vee-heh-YEE-tem |
us. | לָ֙נוּ֙ | lānû | LA-NOO |
לַֽעֲבָדִ֔ים | laʿăbādîm | la-uh-va-DEEM | |
וַֽעֲבַדְתֶּ֖ם | waʿăbadtem | va-uh-vahd-TEM | |
אֹתָֽנוּ׃ | ʾōtānû | oh-ta-NOO |
1 சாமுவேல் 17:9 in English
Tags அவன் என்னோடே யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம் நான் அவனை ஜெயித்து கொல்வேனானால் நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராய் இருந்து எங்களை சேவிக்கவேண்டும் என்று சொல்லி
1 Samuel 17:9 in Tamil Concordance 1 Samuel 17:9 in Tamil Interlinear 1 Samuel 17:9 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 17