Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Timothy 2:15 in Tamil

1 Timothy 2:15 in Tamil Bible 1 Timothy 1 Timothy 2

1 தீமோத்தேயு 2:15
அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

Tamil Indian Revised Version
அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.

Tamil Easy Reading Version
தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.

Thiru Viviliam
இருப்பினும் அவர்கள் தன்னடக்கத்தோடு நம்பிக்கை, அன்பு, தூய வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருந்தால் தாய்மைப் பேற்றின் வழியாக மீட்புப் பெறுவார்கள்.

1 Timothy 2:141 Timothy 2

King James Version (KJV)
Notwithstanding she shall be saved in childbearing, if they continue in faith and charity and holiness with sobriety.

American Standard Version (ASV)
but she shall be saved through her child-bearing, if they continue in faith and love and sanctification with sobriety.

Bible in Basic English (BBE)
But if they go on in faith and love and holy self-control, she will be kept safe at the time of childbirth.

Darby English Bible (DBY)
But she shall be preserved in childbearing, if they continue in faith and love and holiness with discretion.

World English Bible (WEB)
but she will be saved through her child-bearing, if they continue in faith, love, and sanctification with sobriety.

Young’s Literal Translation (YLT)
and she shall be saved through the child-bearing, if they remain in faith, and love, and sanctification, with sobriety.

1 தீமோத்தேயு 1 Timothy 2:15
அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
Notwithstanding she shall be saved in childbearing, if they continue in faith and charity and holiness with sobriety.

Notwithstanding
σωθήσεταιsōthēsetaisoh-THAY-say-tay
she
shall
be
saved
δὲdethay
in
διὰdiathee-AH

τῆςtēstase
childbearing,
τεκνογονίαςteknogoniastay-knoh-goh-NEE-as
if
ἐὰνeanay-AN
continue
they
μείνωσινmeinōsinMEE-noh-seen
in
ἐνenane
faith
πίστειpisteiPEE-stee
and
καὶkaikay
charity
ἀγάπῃagapēah-GA-pay
and
καὶkaikay
holiness
ἁγιασμῷhagiasmōa-gee-ah-SMOH
with
μετὰmetamay-TA
sobriety.
σωφροσύνης·sōphrosynēssoh-froh-SYOO-nase

1 தீமோத்தேயு 2:15 in English

appatiyirunthum, Thelintha Puththiyodu Visuvaasaththilum Anpilum Parisuththaththilum Nilaikonntirunthaal, Pillaippaettinaalae Iratchikkappaduvaal.


Tags அப்படியிருந்தும் தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால் பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்
1 Timothy 2:15 in Tamil Concordance 1 Timothy 2:15 in Tamil Interlinear 1 Timothy 2:15 in Tamil Image

Read Full Chapter : 1 Timothy 2