2 சாமுவேல் 20

fullscreen6 அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.

fullscreen7 அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.

6 And David said to Abishai, Now shall Sheba the son of Bichri do us more harm than did Absalom: take thou thy lord’s servants, and pursue after him, lest he get him fenced cities, and escape us.

7 And there went out after him Joab’s men, and the Cherethites, and the Pelethites, and all the mighty men: and they went out of Jerusalem, to pursue after Sheba the son of Bichri.

Tamil Indian Revised Version
நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாக நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

Tamil Easy Reading Version
பிறகு உங்களுக்கு உண்ண ஏராளம் இருக்கும். நீங்கள் நிறைவு அடைவீர்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் போற்றுவீர்கள். அவர் உங்களுக்காக அற்புதமானவற்றைச் செய்திருக்கிறார். எனது ஜனங்கள் இனி ஒருபோதும் வெட்டகப்பட்டுப்போவதில்லை.

Thiru Viviliam
⁽நீங்கள் வேண்டியமட்டும் உண்டு␢ நிறைவடைவீர்கள்;␢ உங்களை வியத்தகு முறையில்␢ நடத்தி வந்த␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்␢ பெயரைப் போற்றுவீர்கள்;␢ இனிமேல் என் மக்கள் ஒருபோதும்␢ நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.⁾

யோவேல் 2:25யோவேல் 2யோவேல் 2:27

King James Version (KJV)
And ye shall eat in plenty, and be satisfied, and praise the name of the LORD your God, that hath dealt wondrously with you: and my people shall never be ashamed.

American Standard Version (ASV)
And ye shall eat in plenty and be satisfied, and shall praise the name of Jehovah your God, that hath dealt wondrously with you; and my people shall never be put to shame.

Bible in Basic English (BBE)
You will have food in full measure, and give praise to the name of the Lord your God, who has done wonders for you:

Darby English Bible (DBY)
And ye shall eat in plenty, and be satisfied, and praise the name of Jehovah your God, who hath dealt wondrously with you: and my people shall never be ashamed.

World English Bible (WEB)
You will have plenty to eat, and be satisfied, And will praise the name of Yahweh, your God, Who has dealt wondrously with you; And my people will never again be disappointed.

Young’s Literal Translation (YLT)
And ye have eaten, eating and being satisfied, And have praised the name of Jehovah your God, Who hath dealt with you wonderfully, And not ashamed are My people to the age.

யோவேல் Joel 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
And ye shall eat in plenty, and be satisfied, and praise the name of the LORD your God, that hath dealt wondrously with you: and my people shall never be ashamed.

And
ye
shall
eat
וַאֲכַלְתֶּ֤םwaʾăkaltemva-uh-hahl-TEM
in
plenty,
אָכוֹל֙ʾākôlah-HOLE
satisfied,
be
and
וְשָׂב֔וֹעַwĕśābôaʿveh-sa-VOH-ah
and
praise
וְהִלַּלְתֶּ֗םwĕhillaltemveh-hee-lahl-TEM

אֶתʾetet
the
name
שֵׁ֤םšēmshame
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
your
God,
אֱלֹ֣הֵיכֶ֔םʾĕlōhêkemay-LOH-hay-HEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
dealt
hath
עָשָׂ֥הʿāśâah-SA
wondrously
עִמָּכֶ֖םʿimmākemee-ma-HEM
with
לְהַפְלִ֑יאlĕhaplîʾleh-hahf-LEE
people
my
and
you:
וְלֹאwĕlōʾveh-LOH
shall
never
יֵבֹ֥שׁוּyēbōšûyay-VOH-shoo

עַמִּ֖יʿammîah-MEE
be
ashamed.
לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM