2 சாமுவேல் 22

fullscreen1 கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:

fullscreen2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

fullscreen3 தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.

fullscreen4 ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.

fullscreen5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.

fullscreen6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

fullscreen7 எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

fullscreen8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

fullscreen9 அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.

fullscreen10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.

fullscreen11 கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார்.

fullscreen12 ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

fullscreen13 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

fullscreen14 கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணினார்.

fullscreen15 அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

fullscreen16 கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

fullscreen17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.

fullscreen18 என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.

fullscreen19 என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

fullscreen20 என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

fullscreen21 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

fullscreen22 கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.

fullscreen23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,

fullscreen24 அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.

fullscreen25 ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.

fullscreen26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,

fullscreen27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

fullscreen28 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.

fullscreen29 கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.

fullscreen30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்.

fullscreen31 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

fullscreen32 கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?

fullscreen33 தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.

fullscreen34 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.

fullscreen35 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

fullscreen36 உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

fullscreen37 என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.

fullscreen38 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.

fullscreen39 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.

fullscreen40 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.

fullscreen41 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

fullscreen42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.

fullscreen43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன்.

fullscreen44 என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.

fullscreen45 அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

fullscreen46 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.

fullscreen47 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.

fullscreen48 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.

fullscreen49 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.

fullscreen50 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.

1 And David spake unto the Lord the words of this song in the day that the Lord had delivered him out of the hand of all his enemies, and out of the hand of Saul:

2 And he said, The Lord is my rock, and my fortress, and my deliverer;

3 The God of my rock; in him will I trust: he is my shield, and the horn of my salvation, my high tower, and my refuge, my saviour; thou savest me from violence.

4 I will call on the Lord, who is worthy to be praised: so shall I be saved from mine enemies.

5 When the waves of death compassed me, the floods of ungodly men made me afraid;

6 The sorrows of hell compassed me about; the snares of death prevented me;

7 In my distress I called upon the Lord, and cried to my God: and he did hear my voice out of his temple, and my cry did enter into his ears.

8 Then the earth shook and trembled; the foundations of heaven moved and shook, because he was wroth.

9 There went up a smoke out of his nostrils, and fire out of his mouth devoured: coals were kindled by it.

10 He bowed the heavens also, and came down; and darkness was under his feet.

11 And he rode upon a cherub, and did fly: and he was seen upon the wings of the wind.

12 And he made darkness pavilions round about him, dark waters, and thick clouds of the skies.

13 Through the brightness before him were coals of fire kindled.

14 The Lord thundered from heaven, and the most High uttered his voice.

15 And he sent out arrows, and scattered them; lightning, and discomfited them.

16 And the channels of the sea appeared, the foundations of the world were discovered, at the rebuking of the Lord, at the blast of the breath of his nostrils.

17 He sent from above, he took me; he drew me out of many waters;

18 He delivered me from my strong enemy, and from them that hated me: for they were too strong for me.

19 They prevented me in the day of my calamity: but the Lord was my stay.

20 He brought me forth also into a large place: he delivered me, because he delighted in me.

21 The Lord rewarded me according to my righteousness: according to the cleanness of my hands hath he recompensed me.

22 For I have kept the ways of the Lord, and have not wickedly departed from my God.

23 For all his judgments were before me: and as for his statutes, I did not depart from them.

24 I was also upright before him, and have kept myself from mine iniquity.

25 Therefore the Lord hath recompensed me according to my righteousness; according to my cleanness in his eye sight.

26 With the merciful thou wilt shew thyself merciful, and with the upright man thou wilt shew thyself upright.

27 With the pure thou wilt shew thyself pure; and with the froward thou wilt shew thyself unsavoury.

28 And the afflicted people thou wilt save: but thine eyes are upon the haughty, that thou mayest bring them down.

29 For thou art my lamp, O Lord: and the Lord will lighten my darkness.

30 For by thee I have run through a troop: by my God have I leaped over a wall.

31 As for God, his way is perfect; the word of the Lord is tried: he is a buckler to all them that trust in him.

32 For who is God, save the Lord? and who is a rock, save our God?

33 God is my strength and power: and he maketh my way perfect.

34 He maketh my feet like hinds’ feet: and setteth me upon my high places.

35 He teacheth my hands to war; so that a bow of steel is broken by mine arms.

36 Thou hast also given me the shield of thy salvation: and thy gentleness hath made me great.

37 Thou hast enlarged my steps under me; so that my feet did not slip.

38 I have pursued mine enemies, and destroyed them; and turned not again until I had consumed them.

39 And I have consumed them, and wounded them, that they could not arise: yea, they are fallen under my feet.

40 For thou hast girded me with strength to battle: them that rose up against me hast thou subdued under me.

41 Thou hast also given me the necks of mine enemies, that I might destroy them that hate me.

42 They looked, but there was none to save; even unto the Lord, but he answered them not.

43 Then did I beat them as small as the dust of the earth, I did stamp them as the mire of the street, and did spread them abroad.

44 Thou also hast delivered me from the strivings of my people, thou hast kept me to be head of the heathen: a people which I knew not shall serve me.

45 Strangers shall submit themselves unto me: as soon as they hear, they shall be obedient unto me.

46 Strangers shall fade away, and they shall be afraid out of their close places.

47 The Lord liveth; and blessed be my rock; and exalted be the God of the rock of my salvation.

48 It is God that avengeth me, and that bringeth down the people under me,

49 And that bringeth me forth from mine enemies: thou also hast lifted me up on high above them that rose up against me: thou hast delivered me from the violent man.

50 Therefore I will give thanks unto thee, O Lord, among the heathen, and I will sing praises unto thy name.

Tamil Indian Revised Version
உங்கள் மகள்கள் வேசித்தனம் செய்கிறதினாலும், உங்கள் மருமக்கள்கள் விபசாரம் செய்கிறதினாலும், நான் அவர்களை தண்டிக்காமல் இருப்பேனோ? அவர்கள் விலகி விபச்சாரிகளோடே கூடப்போய் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத மக்கள் அதினால் அகப்பட்டு விழுவார்கள்.

Tamil Easy Reading Version
“நான் உங்கள் மகள்கள் வேசிகளைப் போன்று நடந்துக்கொள்வதையும் உங்கள் மருமகள்கள் விபச்சாரம் செய்வதையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆண்கள் போய் வேசிகளோடு படுத்துக்கொள்கின்றார்கள். அவர்கள் கோவில் வேசிகளோடு பலிகள் இடுகின்றார்கள். எனவே அம்முட்டாள் ஜனங்கள் தம்மைத்தாமே அழித்துகொள்கின்றார்கள்.

Thiru Viviliam
⁽உங்கள் புதல்வியர்␢ விபசாரம் செய்தாலும்,␢ உங்கள் மருமக்கள்␢ விபசாரம் புரிந்தாலும்,␢ நான் அவர்களைத்␢ தண்டிக்கமாட்டேன்;␢ ஏனெனில், ஆண்கள்␢ விலைமாதரோடு போகின்றார்கள்;␢ தேவதாசிகளோடு சேர்ந்து␢ பலி செலுத்துகின்றார்கள்;␢ அறிவற்ற அம்மக்கள்␢ அழிந்து போவார்கள்.⁾

ஓசியா 4:13ஓசியா 4ஓசியா 4:15

King James Version (KJV)
I will not punish your daughters when they commit whoredom, nor your spouses when they commit adultery: for themselves are separated with whores, and they sacrifice with harlots: therefore the people that doth not understand shall fall.

American Standard Version (ASV)
I will not punish your daughters when they play the harlot, nor your brides when they commit adultery; for `the men’ themselves go apart with harlots, and they sacrifice with the prostitutes; and the people that doth not understand shall be overthrown.

Bible in Basic English (BBE)
I will not give punishment to your daughters or your brides for their evil behaviour; for they make themselves separate with loose women, and make offerings with those who are used for sex purposes in the worship of the gods: the people who have no wisdom will be sent away.

Darby English Bible (DBY)
I will not punish your daughters when they play the harlot, nor your daughters-in-law for their committing adultery; for they themselves go aside with harlots, and they sacrifice with prostitutes: and the people that doth not understand shall come to ruin.

World English Bible (WEB)
I will not punish your daughters when they play the prostitute, Nor your brides when they commit adultery; Because the men consort with prostitutes, And they sacrifice with the shrine prostitutes; And the people that does not understand will come to ruin.

Young’s Literal Translation (YLT)
Therefore commit whoredom do your daughters, And your spouses commit adultery, I do not see after your daughters when they commit whoredom, And after your spouses when they commit adultery, For they with the harlots are separated, And with the whores they do sacrifice, A people that doth not understand kicketh.

ஓசியா Hosea 4:14
உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.
I will not punish your daughters when they commit whoredom, nor your spouses when they commit adultery: for themselves are separated with whores, and they sacrifice with harlots: therefore the people that doth not understand shall fall.

I
will
not
לֹֽאlōʾloh
punish
אֶפְק֨וֹדʾepqôdef-KODE

עַלʿalal
your
daughters
בְּנוֹתֵיכֶ֜םbĕnôtêkembeh-noh-tay-HEM
when
כִּ֣יkee
whoredom,
commit
they
תִזְנֶ֗ינָהtiznênâteez-NAY-na
nor
your
spouses
וְעַלwĕʿalveh-AL
when
כַּלּֽוֹתֵיכֶם֙kallôtêkemka-loh-tay-HEM
they
commit
adultery:
כִּ֣יkee
for
תְנָאַ֔פְנָהtĕnāʾapnâteh-na-AF-na
themselves
כִּיkee
are
separated
הֵם֙hēmhame
with
עִםʿimeem
whores,
הַזֹּנ֣וֹתhazzōnôtha-zoh-NOTE
sacrifice
they
and
יְפָרֵ֔דוּyĕpārēdûyeh-fa-RAY-doo
with
וְעִםwĕʿimveh-EEM
harlots:
הַקְּדֵשׁ֖וֹתhaqqĕdēšôtha-keh-day-SHOTE
people
the
therefore
יְזַבֵּ֑חוּyĕzabbēḥûyeh-za-BAY-hoo
that
doth
not
וְעָ֥םwĕʿāmveh-AM
understand
לֹֽאlōʾloh
shall
fall.
יָבִ֖יןyābînya-VEEN
יִלָּבֵֽט׃yillābēṭyee-la-VATE