ஆராதிக்க கூடியுள்ளோம்
ஆவியால் நிரப்புமே – 2
அக்கினி தேவ அக்கினி
அனலாக்கும் தேவ அக்கினி – 2
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரலோக அக்கினியே
சாபத்தை நீக்கும் வியாதியை மாற்றும்
பரலோக அக்கினியே – 2
அற்புதம் செய்யும் அதிசயம் செய்யும்
பரலோக அக்கினியே
பாகலின் பலிபீடம் உடையும்
பரிசுத்தம் பெருகும் பரலோக அக்கினியே -2
அக்கினி இறங்கும் அயல்மொழி பேசும்
பரலோக அக்கினியே
சபைகளை நிரப்பும் எழுப்புதல் காணும்
பரலோக அக்கினியே -2
Aaradhikka Koodi Ullom Lyrics in English
Aaraathikka kootiyullom
Aaviyaal nirappumae – 2
Akkini thaeva akkini
Analaakkum thaeva akkini – 2
Paavaththai pokkum payamathai neekkum
Paraloka akkiniyae
Saapaththai neekkum viyaathiyai maattaுm
Paraloka akkiniyae – 2
Arputham seyyum athisayam seyyum
Paraloka akkiniyae
Paakalin palipeedam utaiyum
Parisuththam perukum paraloka akkiniyae -2
Akkini irangum ayalmoli paesum
Paraloka akkiniyae
Sabaikalai nirappum elupputhal kaanum
Paraloka akkiniyae -2
PowerPoint Presentation Slides for the song Aaradhikka Koodi Ullom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaradhikka Koodiyullom – ஆராதிக்க கூடியுள்ளோம் PPT
Aaradhikka Koodiyullom PPT

