Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆராதிக்க கூடியுள்ளோம்

ஆராதிக்க கூடியுள்ளோம்
ஆவியால் நிரப்புமே – 2

அக்கினி தேவ அக்கினி
அனலாக்கும் தேவ அக்கினி – 2

பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரலோக அக்கினியே
சாபத்தை நீக்கும் வியாதியை மாற்றும்
பரலோக அக்கினியே – 2

அற்புதம் செய்யும் அதிசயம் செய்யும்
பரலோக அக்கினியே
பாகலின் பலிபீடம் உடையும்
பரிசுத்தம் பெருகும் பரலோக அக்கினியே -2

அக்கினி இறங்கும் அயல்மொழி பேசும்
பரலோக அக்கினியே
சபைகளை நிரப்பும் எழுப்புதல் காணும்
பரலோக அக்கினியே -2

Aaradhikka Koodi Ullom Lyrics in English

Aaraathikka kootiyullom
Aaviyaal nirappumae – 2

Akkini thaeva akkini
Analaakkum thaeva akkini – 2

Paavaththai pokkum payamathai neekkum
Paraloka akkiniyae
Saapaththai neekkum viyaathiyai maattaுm
Paraloka akkiniyae – 2

Arputham seyyum athisayam seyyum
Paraloka akkiniyae
Paakalin palipeedam utaiyum
Parisuththam perukum paraloka akkiniyae -2

Akkini irangum ayalmoli paesum
Paraloka akkiniyae
Sabaikalai nirappum elupputhal kaanum
Paraloka akkiniyae -2

PowerPoint Presentation Slides for the song Aaradhikka Koodi Ullom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதிக்க கூடியுள்ளோம் PPT
Aaradhikka Koodiyullom PPT

பரலோக அக்கினியே அக்கினி தேவ நீக்கும் செய்யும் ஆராதிக்க கூடியுள்ளோம் ஆவியால் நிரப்புமே அனலாக்கும் பாவத்தை போக்கும் பயமதை சாபத்தை வியாதியை மாற்றும் அற்புதம் English