Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை மறுபடியும் பெயர் சொல்லி

என்னை மறுபடியும் பெயர் சொல்லி
அழைக்கும் நேரம் பாக்கியமே
அழைத்தவரே என்னை அவர் ஸ்தலத்தில்
அழைத்து செல்லும் நேரம்
பாக்கியமே என் சிலாக்கியமே
மகிமையிலும் அவரோடிருப்பேன்
மகிழ்ந்து அக மகிழ்ந்து
நான் நிறைந்திருப்பேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என்று பரிசுத்தவான்களோடு ஆராதிப்பேன் -2

புது உடன்படிக்கை எனக்கு ஏற்படுத்தி
உம்மை அப்பா என்று சொல்லும் உரிமை பெற்றேன்
அவர் பிட்கப்படும் போது உம்மில் இணைக்கப்பட்டேன்
அவரே வழியானார் நான் உம்மிடம் வருவதற்கு
என் பெலத்தினால் அல்ல என் நீதியினால் அல்ல
இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
உம சமூகம் வந்தேன்

விசுவாசத்தில் நல்ல போராட்டத்தை
போராடியே என் ஓட்டம் முடிப்பேன்
எக்காள சத்தம் கேட்டு இமை பொழுதில்
மறுரூபமாகி மணவாளனை காணுவேன்
என் தேவனால் கட்டப்பட்ட
கை வேலையில்லா நித்திய வீட்டினில்
மணவாட்டியாய் ஆத்ம நேசரோடு வாழுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என்று பரிசுத்தவான்களோடு ஆராதிப்பேன்
பரிசுத்தரோடு நான் ஆளுகை செய்வேன்

Aalugai Seiven Lyrics in English

Ennai maraுpatiyum peyar solli alaikkum naeram paakkiyamae alaiththavarae ennai avar sthalaththil alaiththu sellum naeram paakkiyamae en silaakkiyamae makimaiyilum avarotiruppaen makilnthu aka makilnthu naan nirainthiruppaen Parisuththar Parisuththar Parisuththar entu Parisuththavaankalodu aaraathippaen -2 puthu udanpatikkai enakku aerpaduththi ummai appaa entu sollum urimai petten avar pitkappadum pothu ummil innaikkappattaேn avarae valiyaanaar naan ummidam varuvatharku en pelaththinaal alla en neethiyinaal alla Yesu Kristhuvin moolamaay uma samookam vanthaen visuvaasaththil nalla poraattaththai poraatiyae en ottam mutippaen ekkaala saththam kaettu imai poluthil maraுroopamaaki manavaalanai kaanuvaen en thaevanaal kattappatta kai vaelaiyillaa niththiya veettinil manavaattiyaay aathma naesarodu vaaluvaen Parisuththar Parisuththar Parisuththar entu Parisuththavaankalodu aaraathippaen Parisuththarodu naan aalukai seyvaen

PowerPoint Presentation Slides for the song Aalugai Seiven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை மறுபடியும் பெயர் சொல்லி PPT
Ennai Marubadium Peyar solli PPT

பரிசுத்தர் என்னை நேரம் பாக்கியமே மகிழ்ந்து பரிசுத்தவான்களோடு ஆராதிப்பேன் அல்ல மறுபடியும் பெயர் சொல்லி அழைக்கும் அழைத்தவரே ஸ்தலத்தில் அழைத்து செல்லும் சிலாக்கியமே மகிமையிலும் அவரோடிருப்பேன் English