என்னை மறுபடியும் பெயர் சொல்லி
அழைக்கும் நேரம் பாக்கியமே
அழைத்தவரே என்னை அவர் ஸ்தலத்தில்
அழைத்து செல்லும் நேரம்
பாக்கியமே என் சிலாக்கியமே
மகிமையிலும் அவரோடிருப்பேன்
மகிழ்ந்து அக மகிழ்ந்து
நான் நிறைந்திருப்பேன்
Aalugai Seiven PowerPoint
என்னை மறுபடியும் பெயர் சொல்லி
என்னை மறுபடியும் பெயர் சொல்லி PPT
Download Aalugai Seiven Tamil PPT