Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yeasuvai nokki paarppean - இயேசுவை பார்ப்பேன்

இயேசுவை பார்ப்பேன்
இயேசுவையே நோக்கி பார்ப்பேன்
உயர்வை தருவாரே
உயர்த்தி வைப்பாரே
எல்லோரும் காண கனப்படுத்துவாரே

மனுசனை பார்த்தால்
உலகத்தை பார்த்தால்
Very Bad, Very Bad, Very Bad

குடும்பத்தை கொடுத்தாரே
நல்ல பிள்ளைகளை கொடுத்தாரே
ஆசிர்வாதமாக வைத்தாரே
நன்றி நன்றி ஐயா

ஆனாலும் சமாதானம் இல்லை
சாட்சி இல்லை
குடும்பத்தை நேசிக்கவில்லையே
பணத்தை நோக்கி ஓடினால்
Very Bad, Very Bad, Very Bad

அன்பான ஜனங்களை கொடுத்தாரே
அழகான உறவுகளை கொடுத்தார்
ஆச்சரியமாக நடத்தினார்
அன்பின் தேவனே

ஆனாலும் ஜனங்கள் பிரிந்தனரே
உறவுகள் உடைந்ததே
உம் வழியில் நடக்க பாதை மாறினால்
Very Bad, Very Bad, Very Bad

இயேசுவை நான் பார்க்கலைனா
Very Bad, Very Bad, Very Bad
அவர் வழியில் நடக்கலைனா
Very Bad, Very Bad, Very Bad

தோல்விய நான் பார்க்கல
குறைவ நான் பார்க்கல
Very good, Very good
ஜாதிய நான் பார்க்கல
ஜாதகத்தை நான் பார்க்கல
Very Good, Very Good

[Outro]
சிலுவையை நான் பார்க்கிறேன்
சிங்காசனத்தை நான் பார்க்கிறேன்
கிரீடத்தையே நான் பார்க்கிறேன்
ஓட்டத்தை தொடர்ந்து ஓடுவேன்.
Very Good, Very Good..

Very Bad – Yeasuvai nokki paarppean Lyrics in English

Yesuvai paarppaen
Yesuvaiyae Nnokki paarppaen
uyarvai tharuvaarae
uyarththi vaippaarae
ellorum kaana kanappaduththuvaarae

manusanai paarththaal
ulakaththai paarththaal
Very Bad, Very Bad, Very Bad

kudumpaththai koduththaarae
nalla pillaikalai koduththaarae
aasirvaathamaaka vaiththaarae
nanti nanti aiyaa

aanaalum samaathaanam illai
saatchi illai
kudumpaththai naesikkavillaiyae
panaththai Nnokki otinaal
Very Bad, Very Bad, Very Bad

anpaana janangalai koduththaarae
alakaana uravukalai koduththaar
aachchariyamaaka nadaththinaar
anpin thaevanae

aanaalum janangal pirinthanarae
uravukal utainthathae
um valiyil nadakka paathai maarinaal
Very Bad, Very Bad, Very Bad

Yesuvai naan paarkkalainaa
Very Bad, Very Bad, Very Bad
avar valiyil nadakkalainaa
Very Bad, Very Bad, Very Bad

tholviya naan paarkkala
kuraiva naan paarkkala
Very good, Very good
jaathiya naan paarkkala
jaathakaththai naan paarkkala
Very Good, Very Good

[Outro]
siluvaiyai naan paarkkiraen
singaasanaththai naan paarkkiraen
kireedaththaiyae naan paarkkiraen
ottaththai thodarnthu oduvaen.
Very Good, Very Good..

PowerPoint Presentation Slides for the song Very Bad – Yeasuvai nokki paarppean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeasuvai nokki paarppean – இயேசுவை பார்ப்பேன் PPT
Yeasuvai nokki paarppean PPT

Very Bad பார்க்கல Good கொடுத்தாரே பார்க்கிறேன் இயேசுவை பார்ப்பேன் நோக்கி பார்த்தால் குடும்பத்தை நன்றி ஆனாலும் இல்லை வழியில் good இயேசுவையே உயர்வை தருவாரே தமிழ்