Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saabamaai iruppathillai - சாபமாய் இருப்பதில்லை

சாபமாய் இருப்பதில்லை
ஆசீர்வாதமாய் மாற்றுவார் -2
ஆசீர்வாதங்கள் நம் இயேசுவின் இரட்சிப்பால் -2

ஐஸ்வரியம் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது வேதனை இல்லா கிருபை
தினமும் பெருக செய்திடுவார் -2

சமாதானம் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது நதியை போல புரண்டு ஓட
பெருக செய்திடுவார் -2

நித்திய ஜீவன் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது பரிபூரணமாய் என்றும் நிலைக்க
பெருக செய்திடுவார் -2

John Jairus – Saabamaai iruppathillai Lyrics in English

Saapamaay iruppathillai
Aaseervaathamaay maattaுvaar -2
Aaseervaathangal nam Yesuvin iratchippaal -2

Aisvariyam ennum aaseervaatham
Namakku thanthiduvaar
Athu vaethanai illaa kirupai
Thinamum peruka seythiduvaar -2

Samaathaanam ennum aaseervaatham
Namakku thanthiduvaar
Athu nathiyai pola puranndu oda
Peruka seythiduvaar -2

Niththiya jeevan ennum aaseervaatham
Namakku thanthiduvaar
Athu paripooranamaay entum nilaikka
Peruka seythiduvaar -2

PowerPoint Presentation Slides for the song John Jairus – Saabamaai iruppathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saabamaai iruppathillai – சாபமாய் இருப்பதில்லை PPT
Saabamaai iruppathillai PPT

ஆசீர்வாதம் நமக்கு தந்திடுவார் பெருக செய்திடுவார் சாபமாய் இருப்பதில்லை ஆசீர்வாதமாய் மாற்றுவார் ஆசீர்வாதங்கள் நம் இயேசுவின் இரட்சிப்பால் ஐஸ்வரியம் வேதனை இல்லா கிருபை தினமும் சமாதானம் தமிழ்