Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alai Alaiyai Painthu Varum - அலையாலையாய் பாய்ந்து வரும்

அலையாலையாய் பாய்ந்து வரும்
தேவகிருபை என்னை நனைத்ததையா

தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது

மலைகள் விலகினாலும்
மாசற்ற கிருபை பெருகுமே
மன்னவனை மகிழ்வித்தால்
மழையாக கிருபை ஊற்றுமே-பெரு

அதிகாலை தேவ சமூகமே
ஆச்சரிய கிருபை பெருகுமே
ஆராதனை தூபத்தில்
அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு

பெலவீனத்தில் உம் கிருபை
பெலனாய் பாயுதையா
பலகோடி மைந்தர்களின் – வாழ்வு
மாறும் கிருபை வேண்டுமே – இன்று

alai alaiyai painthu varum Lyrics in English

Alaiyaalaiyaay paaynthu varum thaevakirupai ennai nanaiththathaiyaathaevanae um kirupai ententum maaraathathumalaikal vilakinaalum maasatta kirupai perukumae mannavanai makilviththaal malaiyaaka kirupai oottaுmae-peruathikaalai thaeva samookamae aachchariya kirupai perukumae aaraathanai thoopaththil appaavin jeevan kitaikkumae -Yesupelaveenaththil um kirupai pelanaay paayuthaiyaa palakoti maintharkalin – vaalvu maaraுm kirupai vaenndumae – intu

PowerPoint Presentation Slides for the song alai alaiyai painthu varum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alai Alaiyai Painthu Varum – அலையாலையாய் பாய்ந்து வரும் PPT
Alai Alaiyai Painthu Varum PPT

alai alaiyai painthu varum Song Meaning

Flowing in waves
God's grace drenched me

God is your grace
Eternally unchanging

Even if the mountains move away
Immaculate grace abound
If you please Mannavan
Pour grace like rain - Peru

Morning Deva community
Amazing grace abounds
In the incense of worship
Father's life is available - Jesus

Your grace in weakness
Belanai Paiudaiya
Millions of Minders – Life
Need transforming grace – today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருபை உம் பெருகுமே அலையாலையாய் பாய்ந்து தேவகிருபை என்னை நனைத்ததையாதேவனே என்றென்றும் மாறாததுமலைகள் விலகினாலும் மாசற்ற மன்னவனை மகிழ்வித்தால் மழையாக ஊற்றுமேபெருஅதிகாலை தேவ சமூகமே ஆச்சரிய தமிழ்