கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானாவர்
கர்த்தர் என் கிருபை என்றைக்கும்
நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்துவமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சத்தியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது
அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சியடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன்
Karthar en belanum Lyrics in English
Karththar en pelanum en geethamum naan nampum kanmalaiyumaanaavar Karththar en kirupai entaikkum naan paaduvaen naan pottiduvaen Alleluya Alleluya Alleluya Alleluya avar karamum avar puyamum makimaiyum makaththuvamum athisayangal seythathu kirupaiyum saththiyamum irakkamum avar anpum vali nadaththiyathu avar maeyppar avar meetpar en naesar Parisuththar thaalchchiyataikilaenae jeevanulla naatkalellaam aalayaththil thanguvathai vaanjiththae naadiduvaen
PowerPoint Presentation Slides for the song Karthar en belanum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும் என் கீதமும் PPT
Karthar En Belanum PPT
Karthar en belanum Song Meaning
The Lord is my strength and my song
He is the rock I believe in
The Lord is my mercy forever
I will sing and I will praise
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah
He is the hand and he is the sword
Glory and majesty
It worked wonders
Grace and truth and mercy
His love led the way
He is the shepherd and the savior
My friend is holy
Lower down
All the days of life
Staying in the temple
I will seek it out
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா கர்த்தர் பெலனும் கீதமும் நம்பும் கன்மலையுமானாவர் கிருபை என்றைக்கும் பாடுவேன் போற்றிடுவேன் கரமும் புயமும் மகிமையும் மகத்துவமும் அதிசயங்கள் செய்தது கிருபையும் சத்தியமும் இரக்கமும் தமிழ்
