உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்
ஒளிர்பிதாவே, உனின் நாமம்
உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக;
உனது ராச்சிய முறை வருக;
முன்னிய உனது சித்தமே பரத்தில்
முடியுமாப் போல, இப்புவியில்
முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும்
நின் அடியார்க்கன்றாடக உணவு
நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
நீதிக்கேடினையாம் பொறுப்பது போல,
நிலமலனே, எம்பவம் மனியாய்;
இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல்
இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
என்றும் உன் உடைமையே; ஆமென்
Unnatha Paramandalangalil Lyrics in English
Unnathap paramanndalangalil vasikkum olirpithaavae, unin naamam uyar Parisuththa maayththolap paduka; unathu raachchiya murai varuka; munniya unathu siththamae paraththil mutiyumaap pola, ippuviyil mutivurach seyyap paduvathu maaka; muluthum nin karaththaiyae Nnokkum nin atiyaarkkantadaka unavu nirampavae arul; pirar iyattaுm neethikkaetinaiyaam poraுppathu pola, nilamalanae, empavam maniyaay; innamum emaichchothnaikkut padaamal idar thavirth thirakkmaayk kaavaay; iraachchiyam vallamai makimaimar raெvaiyum entum un utaimaiyae; Amen
PowerPoint Presentation Slides for the song Unnatha Paramandalangalil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Paramandalangalil – உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும் PPT
Unnatha Paramandalangalil PPT
Unnatha Paramandalangalil Song Meaning
Dwelling in the lofty heavens
O light, thy name is
Lay down the high holy matrimony;
Come thy kingdom;
In the past, your will is in heaven
As possible, in this context
To be concluded is maga;
All will look at your hand
Your servant's daily meal
Full of Grace; Others compose
Just as the wicked are responsible,
Nilamalane, embavam Maniai;
Still not getting to Emaichotnaikut
Don't risk and be prosperous;
The kingdom is mighty and glorious
Forever yours; Amen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உனது நின் உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே உனின் நாமம் உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக ராச்சிய வருக முன்னிய சித்தமே பரத்தில் முடியுமாப் இப்புவியில் தமிழ்
