Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Aavi Enthan - உந்தன் ஆவி எந்தன்

உந்தன் ஆவி எந்தன்
உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன்
நாமம் பாட வேண்டும்

உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்க வேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழ வேண்டும்

பாவமான சுபாவம் எல்லாம்
நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி என்றும்
நடத்த வேண்டும்

ஜீவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும்

வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்

ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்

Unthan aavi enthan Lyrics in English

Unthan aavi enthan ullam thanga vaenndum entha naalum unthan naamam paada vaenndumullam ellaam anpinaalae ponga vaenndum kallam neengi kaalamellaam vaala vaenndumpaavamaana supaavam ellaam neenga vaenndum thaeva aavi thaetti entum nadaththa vaenndumjeeva thannnneer nathiyaakap paaya vaenndum siluvai nilalil thaesamellaam vaala vaenndumvarangal kanikal ellaa naalum peruka vaenndum vaalnaalellaam panniseythu matiya vaenndumaethaen thotta uravu entum thodara vaenndum Yesu Kristhu kuralaik kaettu makila vaenndum

PowerPoint Presentation Slides for the song Unthan aavi enthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Aavi Enthan – உந்தன் ஆவி எந்தன் PPT
Unthan Aavi Enthan PPT

உந்தன் ஆவி நாளும் வாழ எந்தன் உள்ளம் தங்க நாமம் பாட வேண்டும்உள்ளம் அன்பினாலே பொங்க கள்ளம் நீங்கி காலமெல்லாம் வேண்டும்பாவமான சுபாவம் நீங்க தேவ தமிழ்