Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Nokki Parkindrien - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம்

உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமுகமே
தினம் எனக்குத் தீபமே

நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன்
என்னை மறக்கின்றேன்

Ummai nokki parkindrien Lyrics in English

ummai Nnokkip paarkkinten
ummai ninaiththu thuthikkinten
iyaesaiyaa sthoththiram

ulakam verukkaiyil
neero annaikkireer
umathu annaippilae antha
veruppai marakkinten

kannnnin mannipola
ennaik kaakkinteer
umathu samukamae
thinam enakkuth theepamae

neerae en selvam
oppatta en selvam
ummil makilkinten
ennai marakkinten

PowerPoint Presentation Slides for the song Ummai nokki parkindrien

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nokki Parkindrien – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் PPT
Ummai Nokki Parkindrien PPT

Ummai nokki parkindrien Song Meaning

I am looking at you
I praise you
Praise be to Isaiah

When the world hates
You turn off the water
That in your embrace
I forget hatred

Like the bell of the eye
You protect me
Your company
Every day is a lamp for me

You are my wealth
My incomparable wealth
I am happy in you
forget me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்