Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம்

உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமுகமே
தினம் எனக்குத் தீபமே

நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன்
என்னை மறக்கின்றேன்

Ummai nokki parkindrien Lyrics in English

Ummai Nnokkip paarkkinten ummai ninaiththu thuthikkinten iyaesaiyaa Sthoththiram ulakam veraுkkaiyil neero annaikkireer umathu annaippilae antha veraுppai marakkintenkannnnin mannipola ennaik kaakkinteer umathu samukamae thinam enakkuth theepamaeneerae en selvam oppatta en selvam ummil makilkinten ennai marakkinten

PowerPoint Presentation Slides for the song Ummai nokki parkindrien

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் PPT
Ummai Nokki Parkindrien PPT

Ummai nokki parkindrien Song Meaning

I am looking at you
I praise you
Praise be to Isaiah

When the world hates
You turn off the water
That in your embrace
I forget hatred

Like the bell of the eye
You protect me
Your company
Every day is a lamp for me

You are my wealth
My incomparable wealth
I am happy in you
forget me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை உமது செல்வம் நோக்கிப் பார்க்கின்றேன் நினைத்து துதிக்கின்றேன் இயேசையா ஸ்தோத்திரம் உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் அணைப்பிலே வெறுப்பை மறக்கின்றேன்கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் English