ஆதியாகமம் 50:21
ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்.
Tamil Indian Revised Version
ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான்.
Tamil Easy Reading Version
எனவே அஞ்ச வேண்டாம். நான் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக்கொள்வேன்” என்றான். இவ்வாறு யோசேப்பு தன் சகோதரர்களுக்கு இனிமையாகப் பதில் சொன்னான். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
Thiru Viviliam
ஆகவே, இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்” என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்; அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.
King James Version (KJV)
Now therefore fear ye not: I will nourish you, and your little ones. And he comforted them, and spake kindly unto them.
American Standard Version (ASV)
Now therefore fear ye not: I will nourish you, and your little ones. And he comforted them, and spake kindly unto them.
Bible in Basic English (BBE)
So now, have no fear: for I will take care of you and your little ones. So he gave them comfort with kind words.
Darby English Bible (DBY)
And now, fear not: I will maintain you and your little ones. And he comforted them, and spoke consolingly to them.
Webster’s Bible (WBT)
Now therefore fear ye not: I will nourish you, and your little ones. And he comforted them, and spoke kindly to them.
World English Bible (WEB)
Now therefore don’t be afraid. I will nourish you and your little ones.” He comforted them, and spoke kindly to them.
Young’s Literal Translation (YLT)
and now, fear not: I do nourish you and your infants;’ and he comforteth them, and speaketh unto their heart.
ஆதியாகமம் Genesis 50:21
ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்.
Now therefore fear ye not: I will nourish you, and your little ones. And he comforted them, and spake kindly unto them.
| וְעַתָּה֙ | wĕʿattāh | veh-ah-TA | |
| אַל | ʾal | al | |
| תִּירָ֔אוּ | tîrāʾû | tee-RA-oo | |
| אָֽנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE | |
| אֲכַלְכֵּ֥ל | ʾăkalkēl | uh-hahl-KALE | |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| וְאֶֽת | wĕʾet | veh-ET | |
| טַפְּכֶ֑ם | ṭappĕkem | ta-peh-HEM | |
| וַיְנַחֵ֣ם | waynaḥēm | vai-na-HAME | |
| אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM | |
| וַיְדַבֵּ֖ר | waydabbēr | vai-da-BARE | |
| עַל | ʿal | al | |
| לִבָּֽם׃ | libbām | lee-BAHM |
Cross Reference
ஆதியாகமம் 47:12
யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்து வந்தான்.
1 பேதுரு 3:9
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
ஆதியாகமம் 34:3
அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.
ஆதியாகமம் 45:10
நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.
ஏசாயா 40:2
எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
மத்தேயு 6:14
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
ரோமர் 12:20
அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
1 தெசலோனிக்கேயர் 5:15
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.
Tags ஆதலால் பயப்படாதிருங்கள் நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்
Genesis 50:21 in Tamil Concordance Genesis 50:21 in Tamil Interlinear Genesis 50:21 in Tamil Image